தலாய் லாமாவுக்கு கிராமி விருது – சீனா கண்டனம்

திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமாவுக்கு கிராமி விருது வழங்கப்பட்டதற்கு சீனா ஆட்சேபனை தெரிவித்துள்ளது.  லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற 68-வது ஆண்டு கிராமி விருது வழங்கும் விழாவில், தலாய் லாமா தனது முதல் கிராமி...

வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு மேலும் ஒரு வழக்கில் 10 ஆண்டுகள் சிறை...

வங்காளதேசத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாணவர்கள் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதையடுத்து, பிரதமா் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா(78) இந்தியாவுக்கு தப்பிச் சென்றாா். அதன்பிறகு...

பலுசிஸ்தானில் மேலும் 22 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்ற பாக். ராணுவம் – பலி எண்ணிக்கை 177...

இஸ்லாமாபாத்,பாகிஸ்தானின் தென்மேற்கே அமைந்த இயற்கை வளங்கள் நிறைந்த பெரிய மாகாணம் பலுசிஸ்தான். அங்கு வாழும் ஒரு பகுதி மக்கள் பாகிஸ்தான் அரசிடம் இருந்து தங்களுக்கு விடுதலை வேண்டும் என போராடி வருகின்றனர். மேலும்,...

காங்கோவில் பயங்கரம்: சுரங்கம் சரிந்து 200-க்கும் மேற்பட்டோர் பலி – கிளர்ச்சியாளர்கள் பிடியில் நடந்த...

காங்கோ (DRC): ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசின் கிழக்குப் பகுதியில் உள்ள புகழ்பெற்ற ரூபாயா (Rubaya) சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல்...

ரத்தக்கறையால் துப்பு துலங்கியது: நர்சை பலாத்காரம் செய்து கொன்ற வியாபாரிக்கு ஆயுள் தண்டனை

பத்தனம்திட்டா,கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டாங்கல் பகுதியை சேர்ந்தவர் டிஞ்சு (வயது 25). நர்சாக பணியாற்றி வந்த இவர் கணவருடனான கருத்து வேறுபாடு காரணமாக, ஆண் நண்பரான டிஜின் (36) என்பவருடன் வாழ்ந்து...

10 லட்சம் செயற்கைக்கோள்கள் விண்ணில் நிலை நிறுத்தப்படும் – எலான் மஸ்க் அறிவிப்பு

வாஷிங்டன்,உலக பணக்காரர்களில் ஒருவரும், டெஸ்லா, எக்ஸ் வலைத்தளம், ஸ்டார்லிங்க் போன்ற நிறுவனங்களுக்கு சொந்தக்காரரும் ஆனவர் எலான் மஸ்க். ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனத்தை நிறுவி விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார். ஏற்கனவே ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்...

இந்திய இறைச்சிக்கு திடீர் தடை விதித்த கிர்கிஸ்தான்: இதுதான் காரணம்

பிஷ்கேக்:இந்தியாவில் இருந்து வாங்கும் இறைச்சி மற்றும் மாடு, ஆடு, கோழி, பன்றிகளின் இறக்குமதிக்கு கிர்கிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது. இதுதொடர்பாக கிர்கிஸ்தான் உணவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்தியாவில் நிபா வைரஸ் பரவல் உள்ளது....

பொது இடங்களில் குப்பை கொட்டுதல் தொடர்பில் ஜோகூரில் மொத்தம் 75 குற்ற அறிவிப்புகள் (NPK)...

ஜோகூர் பாரு: பொது இடங்களில் குப்பை கொட்டும் குற்றத்தை ஜனவரி 1 ஆம் தேதி அமல்படுத்தியதிலிருந்து மாநிலம் முழுவதும் மொத்தம் 75 குற்ற அறிவிப்புகள் (NPK) வெளியிடப்பட்டுள்ளன. பொது தூய்மையின் அளவு பராமரிக்கப்படுவதை...

ஈரானில் குடியிருப்பு கட்டிடத்தில் வெடி விபத்து – 4 வயது குழந்தை உயிரிழப்பு

தெஹ்ரான்,ஈரானில் அரசுக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டம் நடத்துபவர்கள் கொலை செய்யப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார். மேலும், அணுஆயுத பயன்பாடு தொடர்பாக ஈரான் அரசு பேச்சுவார்த்தைக்கு உடன்படாவிட்டால், அந்நாட்டின் மீது...

பாகிஸ்தான்: பாதுகாப்பு படை நடத்திய வேட்டையில் 145 பயங்கரவாதிகள் படுகொலை

கராச்சி,பாகிஸ்தானின் மிகப்பெரிய பலூசிஸ்தான் மாகாணத்தில் தாது பொருட்கள் செறிந்து காணப்படுகிறது. ஈரானை ஒட்டி அமைந்த இந்த பகுதியில் பாதுகாப்பு படைகள், வெளிநாட்டினர் மற்றும் உள்ளூர்வாசிகள் மீது பல ஆண்டுகளாக அடிக்கடி தாக்குதல்கள் நடத்தப்பட்டு...