ஆஸ்திரேலிய சுதந்திர தினத்தன்று இந்திய குடியரசுதினம் தற்செயலாக நிகழ்ந்த அதிசயம் – ஸ்காட் மாரிசன்
கான்பெர்ரா:இந்தியாவில் 72- ஆவது குடியரசு தினவிழா தலைநகர் டெல்லியில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனிடையே ஆஸ்திரேலியாவில் சுதந்திர தினமும் இன்று கோலாகலமாக அங்கு கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் சுதந்திர தினத்தன்று இந்திய குடியரசு தினமும்...
அமெரிக்க ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் பணியாற்ற தடை நீக்கம் – ஜோ பைடன் அதிரடி
வாஷிங்டன்:அமெரிக்காவின் 46-ஆவது அதிபராக ஜோ பைடன் கடந்த 20- ஆம் தேதி பதவி ஏற்றார். அமெரிக்க ஜனாதிபதியாக வாஷிங்டன் வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் வந்து அமர்ந்த முதல் நாளிலேயே ஜோ பைடன்...
அமெரிக்காவில் முதல் பெண் நிதி மந்திரியாக ஜேனட் ஏலன் நியமனம்
வாஷிங்டன்:அமெரிக்காவின் 46-ஆவது அதிபராக ஜோ பைடன் கடந்த வாரம் பதவியேற்றார். முன்னதாக அவர் பதவியேற்புக்கு முன்பே தனது தலைமையில் அமையும் மந்திரிசபையை அறிவித்தார். அதன்படி அமெரிக்க நிதி மந்திரி பதவிக்கு பொருளாதார பெண்...
கொரோனா பெருந்தொற்று 4 முதல் 5 ஆண்டுகள் வரை நீடிக்கலாம் – சிங்கப்பூர்
சிங்கப்பூர்,உலகில் கொரோனா முடிவுக்கு வர இன்னும் 4 முதல் 5 ஆண்டுகள் வரை ஆகலாம் என்று சிங்கப்பூர் கல்வி மந்திரி லாரன்ஸ் வாங் எச்சரித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய லாரன்ஸ் வாங், “...
இந்தியாவில் இருந்து 9 நாடுகளுக்கு 60 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் – ஐ.நா.வில் இந்திய...
நியூயார்க்:இந்தியாவில் இருந்து 9 வெளிநாடுகளுக்கு 60 லட்சத்துக்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பூசிகள் அனுப்பப்பட்டிருக்கின்றன. மேலும் பல நாடுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பல கட்டமாக தடுப்பூசிகள் அனுப்பப்படும் என்று ஐ.நா. சபையில் இந்திய பிரதிநிதி...
வடகொரியா தூதர் தென் கொரியாவுக்கு தப்பியோட்டம்
சியோல்:கொரிய தீபகற்பத்தில் வட கொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் பல ஆண்டுகளாக பகைமை நிலவி வந்தது. ஆனால் கடந்த 2018- ஆம் ஆண்டு இரு நாட்டு தலைவர்களும் நேரில் சந்தித்து பேசிய பிறகு பகைமையை...
உருமாறிய கொரோனா வைரசுக்கு எதிராக அமெரிக்க மாடர்னா நிறுவனம் தயாரிக்கும் வீரியமிக்க தடுப்பூசி
வாஷிங்டன்:
கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசிகளை பல்வேறு நாடுகள் தயாரித்துள்ளன. இந்த தடுப்பூசிகள் அவசர பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டு பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே தற்போது இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்காவில் உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாக...
சிக்கிம் எல்லைப் பகுதியில் சீன ராணுவ ஊடுருவல் முறியடிப்பு – கைகலப்பில் 20 சீன...
சிக்கிம் எல்லைப் பகுதியில் சீன ராணுவத்தின் ஊடுருவல் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்தது. இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட கைகலப்பில் 20 சீன வீரர்கள் படுகாயம் அடைந்தனர். இந்திய தரப்பில் 4 வீரர்களுக்கு காயம்...
சீனா தங்க சுரங்க விபத்து : மாயமான 10 தொழிலாளர்கள் பிணமாக மீட்பு
பீஜிங்:சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஷாண்டோங் மாகாணத்தின் யான்டாய் நகரில் தங்க சுரங்கம் ஒன்று செயல்பட்டு வந்தது. இங்கு கடந்த 10-ஆம்தேதி தொழிலாளர்கள் வழக்கம்போல் தங்கத்தை வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது சற்றும்...
இந்திய குடியரசு தின விழா: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வாழ்த்து
புதுடெல்லி-இந்தியா முழுவதும் 72-வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் தலைநகர் டெல்லியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்திய நாட்டின் 72-வது குடியரசு தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது...























