மருத்துவமனை வாசலில் 6 நாள்களாகக் காத்திருந்த வளர்ப்பு நாய்
இஸ்தான்புல்:துருக்கி நாட்டின் வடகிழக்கே டிராப்ஜன் நகரில் வசித்து வருபவர் சிமல் சென்டர்க் (68). இவர் போன்கக் என்ற பெயரிடப்பட்ட சிறிய, கலப்பின வகைச் சேர்ந்த பெண் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார்.இந்நிலையில், கடந்த...
பிரதமர் மோடிக்கு பரிசளித்த துபாய் வாழ் இந்திய வம்சாவளி சிறுவன்!
வரும் 22 ஆம் தேதி இந்தியாவில் குடியரசு தினம் கொண்டாடப்படவிருக்கிறது. கொரோனா பாதிப்பு காரணமாக குடியரசு தின விழா நிகழ்ச்சிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் துபாயில் வசிக்கும் 14 வயது இந்திய...
27 மனைவியர்; 150 குழந்தைகள்: கனடா விவசாயி ரகசியம் அம்பலம்
ஒட்டாவா:
கனடாவில், ஒரே பங்களாவில், 27 மனைவியர், 150 குழந்தைகளுடன் வாழ்க்கை நடத்தும் விவசாயியின் ரகசியத்தை, அவரது பிள்ளைகளே அம்பலப்படுத்தியுள்ளனர். வட அமெரிக்க நாடான கனடாவின், பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள பவுன்டிபுல்...
வரலாற்றில் முதல் முறை அமெரிக்க ராணுவ மந்திரியாக கருப்பினத்தவர் நியமனம்
வாஷிங்டன்:அமெரிக்காவின் 46- ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் கடந்த புதன்கிழமை பதவி ஏற்றார். முன்னதாக அவர் அமெரிக்க ராணுவ மந்திரியாக ஓய்வுபெற்ற ராணுவ ஜெனரல் லாயிட் ஆஸ்டினை நியமனம் செய்து இருந்தார்.இவரது நியமனத்துக்கு...
சீனாவில் பள்ளிக்குள் புகுந்து கத்திக்குத்து தாக்குதல் நடத்தியவர் சுட்டுக்கொலை
பீஜிங்:சீனாவில் அண்மைகாலமாக கத்திக்குத்து தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக பள்ளிக்கூடங்களுக்குள் புகுந்து கத்திக்குத்து தாக்குதல் நடத்துவது தொடர்கதையாகி வருகிறது.இந்த நிலையில் சீனாவின் தெற்குப் பகுதியில் யுன்னான் மாகாணம் குன்மிங் நகரில் உள்ள...
உலகமே கொரோனாவிடம் போராடும் நிலையில் சீனாவின் உகான் நகரில் இயல்பு நிலை திரும்பியது
பீஜிங்:உலக நாடுகள் அனைத்தையும் ஓராண்டுக்கும் மேலாக தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் கொரோனா வைரசின் பிறப்பிடம், சீனாவின் உகான் நகராகும். அங்குள்ள சந்தைகளில்தான் கடந்த 2019-ம் ஆண்டு இறுதிவாக்கில் இந்த வைரஸ் கண்டறியப்பட்டது.அங்கிருந்து பரவிய...
அண்டார்டிகாவில் சிலி விமானப்படை தளம் அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை
சான்டியாகோ:அண்டார்டிக் பிரதேசத்தில் உள்ள தெற்கு ஷெட்லேண்ட் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சிலியின் விமானப்படை தளம் அருகே ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 7.0 அலகாக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு...
காசிம் சுலைமானி கொலைக்கு டிரம்பை பழிவாங்குவோம் – ஈரான் பகிரங்க மிரட்டல்
டெஹ்ரான்:ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து கடந்த 2018-ம் ஆண்டு அமெரிக்கா வெளியேறியது முதல் இரு நாடுகளுக்கும் இடையில் மோதல் உருவானது.இந்த சூழலில் கடந்த ஜனவரி மாதம் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்காவின் ஆளில்லா...
பல நாடுகளுக்கு தடுப்பூசி உதவி- இந்தியாவுக்கு அமெரிக்கா பாராட்டு
வாஷிங்டன்:இந்தியாவில் கடந்த 16- ஆம் தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதேநேரம் அண்டை நாடுகளுக்கும் இந்தியா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்து வருகிறது. இதில் பல நாடுகளுக்கு நன்கொடையாகவும், மானியமாகவும் அளித்து வருகிறது.அந்தவகையில்...
ராமாயண கதையை சித்தரித்து மோடிக்கு பிரேசில் அதிபர் நன்றி
ரியோ டி ஜெனிரோ:கொரோனா தடுப்பூசிகளை அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகள், சுகாதார பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகின்றன.அதே சமயத்தில், அந்த தடுப்பூசிகளை...























