வீதியில் விற்கும் கடவுச்சொற்கள் – பீதியில் முடங்கும் பிரபலங்கள்!
முன்னணி நிறுவனங்களின் முக்கிய அதிகாரிகளின் மின்னஞ்சல், கடவுச்சொற்களுடன் சந்தையில் விற்கப்படுகிறது என்றும், அதுவும் வெறும் 7 ஆயிரத்திற்கு விற்கப்படுகின்றது என்றும் வரும் தகவலால் உலகம் எங்கிலும் உள்ள முக்கிய பிரமுகர்கள் பீதி அடைந்துள்ளனர்.எக்ஸ்ப்ளாய்ட்.இன்...
4000 பேரை வீட்டுக்கு அனுப்பத் திட்டம் – நட்டத்தில்...
கொரோனா பாதிப்பு ஒரு பக்கம் மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், மறுபுறம் பல நிறுவனங்கள் பணிநீக்கம் என்றும் ஆயுதத்தினை கையில் எடுத்து வருகின்றன.
அந்த வகையில் அமெரிக்காவின் பிரபலமான வால்ட் டிஸ்னி நிறுவனம்,...
கொரோனா தடுப்பூசியை விரைவாக விநியோகிக்க தீவிரம்
வாஷிங்டன்:அமெரிக்காவின் பைசர் தடுப்பு மருந்து நிறுவனம் தற்போது 90 சதவீதம் பலனளிக்கும் சக்தி வாய்ந்த கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. இதனை ஆசிய ஐரோப்பிய நாடுகளில் விற்பனை செய்வதற்கு அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.அமெரிக்க உணவு,...
மூத்த அணு விஞ்ஞானி கொலை – இஸ்ரேல் மீது ? –
ஈரான் நாட்டின் மூத்த அணுசக்தி விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிஸாதே படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் சர்வதேச அரசியலில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ள சூழலில், இதற்கு இஸ்ரேல் தான் காரணம் என ஈரான் குற்றம்சாட்டியுள்ளது.இயற்பியல் பேராசிரியரான மொஹ்சென்...
ஜெர்மனியில் கொரோனா கட்டுப்பாடுகள் நீடிக்கும்!
பெர்லின்:கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஜெர்மனியும் ஒன்று. அங்கு வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்து சென்றுகொண்டிருக்கிறது. அங்கு வைரஸ் பரவலின் வேகம் தீவிரமாக இருப்பதால் கொரோனா கட்டுப்பாடுகள்...
முக்கிய குற்றவாளி யார்? தகவல் அளித்தால் 5 மில்லியன் டாலர் பரிசு
வாஷிங்டன்:மும்பையில் கடந்த 2008- ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி தாஜ் விடுதி சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் பாக்கிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 166 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்....
உலகம் மதிக்கும் தலைவராக ஜோ பிடன் இருப்பார்- கமலா ஹாரிஸ்
வாஷிங்டன்:அமெரிக்காவில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் அமோக வெற்றி பெற்றார். அவர் அடுத்த ஆண்டு ஜனவரி 20-ந்தேதி அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக பதவி ஏற்கிறார். அதேபோல்...
இந்தோனேசிய காவல்துறையினர் பயங்கரவாதிகளைத் தேடி வருகின்றனர்
ஜகார்த்தா :
நான்கு பேரைக் கொன்றதாகக்க் குற்றம் சாட்டப்பட்ட போராளிகளை இந்தோனேசிய காவல்துறையினர் தேடி வருகின்றனர். பயங்கரவாதிகள் ஒருவரின் தலைய்யைத் துண்டித்து வீடுகளை எரித்திருக்கின்றனர்.
ஒரு பயங்கரவாத குழுவுடன் தொடர்புடைய பத்து தீவிரவாதிகள் நேற்று சுலவேசி...
மருத்துவ காரணங்களுக்காக பேரறிவாளன் பரோல் நீட்டிப்பு
புதுடெல்லி:முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், தன்னை விரைந்து விடுதலை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணையின்போது, பேரறிவாளன் விடுதலை...
விண்ணில் இணைந்து விளையாடுவோம் – மராடோனா மறைவு- பீலே உருக்கம்!
பியூனஸ் அயரஸ்:
அர்ஜெண்டினாவின் அடையாளமாக அறியப்பட்ட மராடோனாவின் மறைவையொட்டி அந்த நாட்டில் மூன்று நாட்கள் தேசிய துக்க தினம் அனுசரிக்கப்படுகிறது. தலைநகர் பியூனஸ் அயரசில் உள்ள அதிபர் மாளிகையில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு ஆயிரக்கணக்கான...






















