பாக்கிஸ்தான் எதிர்க்கட்சி தலைவர் பிலாவல் பூட்டோவுக்கு கொரோனா

இஸ்லாமாபாத்:பாக்கிஸ்தானின் முதல் பெண் பிரதமரான பெனாசிர் பூட்டோவின் மகனான பிலாவல் பூட்டோ, பாக்கிஸ்தானின் முக்கிய எதிர்க்கட்சி தலைவர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். அவர் பாக்கிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவராக இருந்து வருகிறார்.இந்த நிலையில்...

அபுதாபி பட்டத்து இளவரசருடன் இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

அபுதாபி:இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் 6 நாட்கள் சுற்றுப்பயணமாக 3 நாடுகளுக்கு செல்கிறார். இதில் முதலாவதாக பக்ரைன் நாட்டிற்கு நேற்று முன்தினம் சென்றார்.பக்ரைன் நாட்டிற்கு சென்ற அவர், இந்திய பிரதமர் நரேந்திர மோடி...

முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு பொது மன்னிப்பு வழங்கிய டிரம்ப்

வாஷிங்டன்:அமெரிக்காவில் கடந்த 2016- ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் ரஷியாவின் தலையீடு இருந்தாகவும், டிரம்பை வெற்றி பெறச் செய்ய ரஷிய அரசு வேலை செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதில் ஜனாதிபதி டிரம்பால்...

கொரோனாவை வென்று வாழ்வில் ஒளி பெறுவோம் – ஜோ பிடன்

வாஷிங்டன்:அண்மையில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர்  தேர்தலில் ஆளும் குடியரசு கட்சியின் வேட்பாளரான தற்போதைய ஜனாதிபதி டிரம்பை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி...

ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டோருக்கு வாழ்நாள் சிறை- துருக்கி

அங்காரா:துருக்கியில் கடந்த 2016- ஆம் ஆண்டு அதிபர் தாயீப் எர்டோகனின் ஆட்சியை கவிழ்க்க ராணுவத்தில் ஒரு பிரிவு முயற்சித்தது. ஆனால், மக்கள் ஆதரவுடன் அதிபர் அந்த புரட்சியை முறியடித்தார்.அமெரிக்காவில் வசித்து வரும் துருக்கியை...

சர்ச்சையால் மீண்டும் தடுப்பூசி சோதனை!

லண்டன்:அஸ்ட்ராஜெனெகா, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய  விலை மலிவான, சுலபமாக தயாரிக்கக்கூடிய கொரோனா வைரஸ் தடுப்பூசி 90 சதவீதம் வரை பயனுள்ளதாக இருக்கும் என சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.அது மகிழ்ச்சியுடன் வரவேற்கப்பட்டது....

பிளாஸ்டிக் தின்று உயிரிழந்த  ஒட்டகங்களின் எலும்புக் கூடுகள் கண்டுபிடிப்பு! 

துபாய்:துபாய் புறநகர் பாலைவனப் பகுதிகளில் ஏராளமான ஒட்டகங்கள் வசித்து வருகின்றன. இந்த ஒட்டகங்களின் நலனைப் பராமரிக்க மத்திய கால்நடை ஆராய்ச்சி ஆய்கவத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்ற்றன. இதன் ஒரு பகுதியாக...

மராடோனா மறைவு ஓர் இழப்பு- இந்தியப் பிரதமர் மோடி இரங்கல்

புதுடெல்லி:கால்பந்தின் மேஸ்ட்ரோவான மராடோனா மறைந்தது வருத்தம் அளிப்பதாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.மராடோனா தனது வாழ்நாள் முழுவதும் கால்பந்து களத்தில் சில சிறந்த விளையாட்டு தருணங்களை நமக்கு கொடுத்ததாகவும்,...

1,300 ஆண்டுகள் பழமையான விஷ்ணு கோயில் பாக்கிஸ்தானில் கண்டுபிடிப்பு!

 வடமேற்கு பாகிஸ்தானின் ஸ்வாட் மாவட்டத்தில் 1,300 ஆண்டுகள் பழமையான இந்து கோயில் பாக்கிஸ்தான் இத்தாலிய தொல்பொருள் நிபுணர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாரிகோட் குண்டையில் அகழ்வாராய்ச்சியின்போது இந்த கண்டுபிடிப்பு செய்யப்பட்டது.கைபர் பக்துன்க்வா தொல்பொருள் துறையின் ஃபாஸ்...

டிக் டோக் விற்பனை காலக்கெடுவை அமெரிக்கா டிசம்பர் 4 வரை நீட்டிக்கிறது

பிரபலமான சமூக ஊடக தளத்தின் அமெரிக்க வணிகத்தை விற்க டிக்டோக்கின் சீன உரிமையாளருக்கு வழங்கப்பட்ட நவம்பர் 27 காலக்கெடுவை ஏழு நாட்கள் நீட்டித்ததாக அமெரிக்க கருவூலம் புதன்கிழமை தெரிவித்துள்ளது."யுனைடெட் ஸ்டேட்ஸில் அந்நிய முதலீட்டுக்கான...