உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு – எண்ணிக்கை 6 கோடியைக் கடந்தது

ஜெனீவா:சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. இந்நிலையில்,...

கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம்!

இஸ்லாமாபாத்-பாகிஸ்தானில் கற்பழிப்பு வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.குற்றவாளிகளை பொது இடத்தில் வைத்து தூக்கிலிடவேண்டும் என்றும்...

ஏர் இந்தியா விமானம் கடத்தப்பட்ட நாள்: 25-11-1981

1981-இல் டெல்லியிலிருந்து அமிருதசரஸ் வழியாக ஸ்ரீநகர் சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் பாகிஸ்தானுக்கு கடத்தப்பட்டது.இதே தேதியில் * 1960 – டொமினிக்கன் குடியரசில் மிராபெல் சகோதரிகள் படுகொலை செய்யப்பட்டனர். * 1973 -...

தீவிரவாத நபர் சிங்கப்பூரில் கைது 

சிங்கப்பூரின் பாதுகாப்பு ஏஜென்சிகள் ஒரு வங்காளதேசி நபரை கைது செய்துள்ளனர். இந்த கைது ஓர் ஒடுக்குமுறையின் ஒரு பகுதியாகும், இதன் போது சிங்கப்பூர் அதிகாரிகள் அந்நபருடன் மேலும் 37 பேருக்கு எதிராக பயங்கரவாத...

துபாய் கடல் பகுதியில் போதைப் பொருட்கள் பறிமுதல்

துபாய்:துபாய் சுங்கத்துறை சோதனை பிரிவு செயல் இயக்குநர் அப்துல்லா புஸ்னாத் கூறிய செய்தியில்,துபாய் கடல் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் படகு ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. இந்த படகில் போதைப் பொருள் கடத்தி வரப்படுவதாக...

ஸ்பெயினில் கொரோனா – பாதிப்பு  16 லட்சம்

பியூனோஸ் ஐயர்ஸ்:சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அந்த இழப்புகள்...

கொரோனாவுக்கு மனைவி பலி-   8 மாதங்களாக குழந்தையைப் பார்க்காத தவிப்பில்...

 துபாய்:நேபாள நாட்டில் காட்மண்டு பகுதியை சேர்ந்தவர் யுப்ராஜ் பூசல் (வயது 30). துபாயில் உள்ள தனியார் கல்லூரியில் நீச்சல் குளத்தின் பாதுகாப்பு ஊழியராகப் பணிபுரிந்து வருகிறார்.இவரது கர்ப்பிணி மனைவி மினா சொந்த...

பெலிஸ் நாட்டு பிரதமருக்கு கொரோனா

பெல்மோபன்:கரீபியன் நாடான பெலிஸ் நாட்டின் பிரதமர் ஜான் பிரிஸ்னோவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அவருக்கு வயது 60. அவர் அடுத்த 2 வாரங்களுக்கு தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள போகிறார். அதன்பிறகு மீண்டும்...

ஸ்புட்னிக்-வி’ தடுப்பூசி விலை என்னவாக இருக்கும்? ஏழை நாடுகள் ஆவலுடன் எதிர்ப்பார்ப்பு!

மாஸ்கோ:உலகின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசியாக ‘ஸ்புட்னிக்-வி’ என்ற தடுப்பூசியை ரஷ்யா உருவாக்கி உள்ளதாக கடந்த ஆகஸ்டு மாதம் அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்தார்.ஒரு லட்சத்து 17 ஆயிரம் டோஸ் தடுப்பூசி...

கூகுள் நிறுவனம் மீது ரஷ்ய அரசு வழக்கு

மாஸ்கோ:இணையத் தேடலில் அமெரிக்காவை சேர்ந்த கூகுள் நிறுவனத்தின் ‘கூகுள் சர்ச்’ தேடுபொறி பயனாளர்களின் முதன்மையான தேர்வாக இருந்து வருகிறது.இந்த நிலையில் ரஷ்யாவில் ‘கூகுள் சர்ச்’ தேடுபொறி தடை செய்யப்பட்ட உள்ளடக்கங்களை நீக்கத்...