கொரோனாவுக்கு மனைவி பலி-   8 மாதங்களாக குழந்தையைப் பார்க்காத தவிப்பில்...

 துபாய்:நேபாள நாட்டில் காட்மண்டு பகுதியை சேர்ந்தவர் யுப்ராஜ் பூசல் (வயது 30). துபாயில் உள்ள தனியார் கல்லூரியில் நீச்சல் குளத்தின் பாதுகாப்பு ஊழியராகப் பணிபுரிந்து வருகிறார்.இவரது கர்ப்பிணி மனைவி மினா சொந்த...

பெலிஸ் நாட்டு பிரதமருக்கு கொரோனா

பெல்மோபன்:கரீபியன் நாடான பெலிஸ் நாட்டின் பிரதமர் ஜான் பிரிஸ்னோவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அவருக்கு வயது 60. அவர் அடுத்த 2 வாரங்களுக்கு தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள போகிறார். அதன்பிறகு மீண்டும்...

ஸ்புட்னிக்-வி’ தடுப்பூசி விலை என்னவாக இருக்கும்? ஏழை நாடுகள் ஆவலுடன் எதிர்ப்பார்ப்பு!

மாஸ்கோ:உலகின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசியாக ‘ஸ்புட்னிக்-வி’ என்ற தடுப்பூசியை ரஷ்யா உருவாக்கி உள்ளதாக கடந்த ஆகஸ்டு மாதம் அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்தார்.ஒரு லட்சத்து 17 ஆயிரம் டோஸ் தடுப்பூசி...

கூகுள் நிறுவனம் மீது ரஷ்ய அரசு வழக்கு

மாஸ்கோ:இணையத் தேடலில் அமெரிக்காவை சேர்ந்த கூகுள் நிறுவனத்தின் ‘கூகுள் சர்ச்’ தேடுபொறி பயனாளர்களின் முதன்மையான தேர்வாக இருந்து வருகிறது.இந்த நிலையில் ரஷ்யாவில் ‘கூகுள் சர்ச்’ தேடுபொறி தடை செய்யப்பட்ட உள்ளடக்கங்களை நீக்கத்...

நல்ல காலம் பொறக்குது – ஒரு வழியாக இறங்கி வந்தார் ட்ரம்ப்’ –

ட்ரம்ப் முக்கியமாக நம்பியது ஜியார்ஜியா பென்சில்வேனியா மாகாண தேர்தல் முடிகள் குறித்துதான். அவை குறித்து நீதிமன்றமே ட்ரம்ப்க்கு குட்டு வைத்துவிட்டது. 'தோல்வியை ஒத்துக்கொள்ளுங்கள்' என்று ட்ரம்பின் மனைவில் மெலனியா ட்ரம்பும் அறிவுரை கூறியிருந்தார்....

நிலவில் இருந்து பாறை துகள்களை பூமிக்கு எடுத்து வரும் விண்கலம்

அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட நாடுகளின் வரிசையில் சீனாவும் நிலவை ஆராய்ச்சி செய்வதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் 1976-  ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக சீனா நிலவிலிருந்து பாறை...

அமெரிக்க தேவாலயத்தில் கத்திக் குத்து – இருவர் பலி

வாஷிங்டன்:அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சான்ஜோஸ் நகரில் தேவாலயம் ஒன்று உள்ளது. இங்கு நேற்று முன்தினம் மாலை வழக்கமான பிரார்த்தனைகள் முடிந்து தேவாலயம் காலியாக இருந்தது.அப்போது தேவாலயம் அமைந்துள்ள சாலையில் வாழ்ந்துவரும் வீடற்ற நபர்கள்...

அமெரிக்காவின் புதிய மந்திரிகளை அறிவிக்கிறார் ஜோ பிடன்

வாஷிங்டன்:அமெரிக்காவில் அண்மையில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் நீண்ட இழுபறிக்குப் பிறகு ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பிடன் வெற்றி பெற்றார். அவர் அடுத்த ஆண்டு ஜனவரி 20-ஆம் தேதி அமெரிக்காவின்...

உறவை மறைக்க பல கோடி பரிசு !

துபாய் மன்னன் ஷேக் முகமது பின் ரஷீத் மக்தூமின் ஆறாவது மனைவி இளவரசி ஹயா. இவர் பிரிட்டிஷ் ராயல்ஸ் பிளவர்ஸ் என்ற மெய்ப்பாதுகாவலருடன் தவறான தொடர்பு வைத்திருந்தாராம்இத்தொடர்பை மறைப்பதற்காக அவருக்கு இளவரசி ரூ.11.85...

ஆக்ஸ்போர்டு தடுப்பூசியில் 70% தடுப்பாற்றல் சக்தி-முடிவுகள் வெளியீடு

லண்டன்: பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி மருந்து 70 சதவீத தடுப்பாற்றல் கொண்டதாக பரிசோதனை முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளன. இந்த மருந்தில் சிறிய மாற்றங்களை செய்து முழுமைப்படுத்தும் பட்சத்தில் இதன்...