அமெரிக்காவில் காட்டுத் தீ மக்கள் வெளியேற்றம்
அமெரிக்காவில், வடக்கு கலிபோர்னியாவில் காட்டுத் தீ வேகமாக பரவி வருகிறது. இதுவரை மூன்று பேர் பலியாகி உள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.அமெரிக்காவின் கலிபோர்னியாவில், ஆண்டுதோறும் கோடை காலத்தில், வெயிலின் காரணமாக...
ஆா்மீனியா-அஜா்பைஜான்: 2-ஆவது நாளாக சண்டை
முன்னாள் சோவியத் யூனியன் நாடுகளான ஆா்மீனியாவுக்கும், அஜா்பைஜானுக்கும் இடையே, சா்ச்சைக்குரிய நகோா்னோ-கராபக் பிராந்தியத்தில் 2-ஆவது நாளாக நடைபெற்ற சண்டையில் ஏராளமானவா்கள் உயிரிழந்தனா்.இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:அஜா்பைஜானின் அங்கமாக இருந்த நகோா்னோ-கராபக் பகுதியில், பெரும்பான்மையாக வசித்து...
46 லட்சம் குழந்தைகள் உணவின்றி தவிப்பு
சிரியாவில் கடந்த 6 மாதத்தில் நாடு முழுவதும் உணவு இல்லாமல் தவிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையானது 46 லட்சமாக உயர்ந்துள்ளதாக சேவ் தி சில்ட்ரன் அமைப்பு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்:-சிரியாவில்...
இலங்கையில் மாடுகளை வெட்டுவதற்குத் தடை
இலங்கையில் இறைச்சிக்காக மாடுகளை வெட்டுவதற்கு செவ்வாய்க்கிழமை தடை விதிக்கப்பட்டது.இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:இலங்கையில் இறைச்சிக்காக மாடுகளை வெட்டுவதற்குத் தடை விதிக்க பிரதமா் மகிந்த ராஜபட்ச பரிந்துரைத்திருந்தாா். அந்தப் பரிந்துரையை ஆளும் பொதுஜன பெரமுனா கட்சியின்...
10.11 லட்சம் பேர் பலி
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 38 லட்சத்தை கடந்தது.சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த...
டிரம்ப், ஜோ பிடன் இடையேயான, முதல் நேருக்கு நேர் விவாதம்
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும், டொனால்டு டிரம்ப் மற்றும் ஜோ பிடன் இடையேயான, முதல் நேருக்கு நேர் விவாதம் இன்று நடக்க உள்ளது. அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், நவ., 3ல் நடக்க...
நான் மது குடிப்பதில்லை -அனில் அம்பானி
நான் மது அருந்துவதில்லை,'' என, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானி, 61, தெரிவித்து உள்ளார். பிரபல தொழில் அதிபர் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழும நிறுவனங்கள், சீனாவைச் சேர்ந்த மூன்று...
ரூ.320 கோடி மோசடி வழக்கில் நவாஸ் ஷெரீப் சகோதரர் கைது
பாகிஸ்தானில், 320 கோடி ரூபாய் மோசடி வழக்கில், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் இளைய சகோதரரும், பஞ்சாப் மாகாண முன்னாள் முதல்வருமான ஷாபாஸ் ஷெரீப், நேற்று கைதானார். அண்டை நாடான பாகிஸ்தான் எதிர்க்கட்சியான...
பயங்கரவாதிகளை மறைக்க முயற்சி
'கொரோனா தொற்றை காரணம் காட்டி, 4,000 பயங்கரவாதிகளை, பட்டியலில் இருந்து மறைத்து, பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரின் மக்கள் தொகை கணக்கில், மாற்றத்தை ஏற்படுத்த, அந்நாடு முயற்சிக்கிறது' என, ஐ.நா., பொதுக்குழுவில், இந்தியா குற்றம்சாட்டியுள்ளது.'ஜம்மு...
மக்களை எலியாக்கிய சீனா ரகசிய தடுப்பூசி பரிசோதனை
கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசிகளை, கட்டாயப்படுத்தி, ரகசியமாக தன் நாட்டு குடிமக்களிடம் பரிசோதனை செய்வதாக, சீன அரசு மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், அதை சீனா மறுத்துள்ளது.நம் அண்டை நாடான சீனாவில், கடந்தாண்டு...























