இந்தோனேசியா: 11 பேருடன் மாயமான ATR 42-500 ரக விமானம் – மலைப்பகுதியில் சிதைவுகள்...
ஜகார்த்தா: இந்தோனேசியாவின் யோக்யகர்த்தாவிலிருந்து (Yogyakarta) சுலாவேசி தீவின் மக்காசர் (Makassar) நகருக்குச் சென்ற பட்டய விமானம் (Chartered Plane) ஒன்று இன்று (ஜனவரி 17, 2026) சனிக்கிழமை மதியம் மாயமானது.இந்தோனேசியா ஏர் டிரான்ஸ்போர்ட் (IAT)...
ஆசியான் AI பாதுகாப்பு வலையமைப்பிற்கான செயலகம் KL இல் அமையும்: கோபிந்த்
வியட்நாம், ஹனோயில் 2026 ஜனவரி 12 முதல் 16 வரை நடைபெற்ற 6ஆவது ஆசியான் டிஜிட்டல் அமைச்சர்கள் கூட்டம் (ADGMIN) மற்றும் "மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் ஆசியான்: இணைப்பிலிருந்து இணைக்கப்பட்ட நுண்ணறிவு வரை" என்ற...
ராணுவ சட்டம் அமல் விவகாரம் – தென்கொரிய முன்னாள் அதிபருக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை
தென்கொரியாவில் கடந்த 2024-ம் ஆண்டு அப்போதைய அதிபர் யூன் சுக் யோல் திடீரென்று ராணுவ சட்டத்தை பிரகடனப்படுத்தினார். ஆட்சியை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாக கூறி இச்சட்டத்தை கொண்டு வந்தார்.
இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு...
தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர்
வாஷிங்டன்,வெனிசுலாவின் எதிர்க்கட்சி தலைவரான மரியா கொரினா மச்சாடோ (வயது 58) இரும்பு பெண்மணி என அறியப்படுகிறார். அவர் அங்கு ஜனநாயக உரிமையை மீட்டெடுக்க 20 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகிறார்.
இதனிடையே கடந்த ஆண்டு...
ஆன்லைன் பாதுகாப்பு, க்ரோக் தவறான பயன்பாட்டை நிவர்த்தி செய்ய MCMC–X சந்திப்பு ஜனவரி...
மலேசிய தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா ஆணையம் (MCMC) மற்றும் சமூக ஊடக தளமான X ஆகியவை அடுத்த புதன்கிழமை (ஜனவரி 21) ஆன்லைன் பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து விவாதிக்க ஒரு கூட்டத்தை...
ஆப்பிரிக்காவில் கனமழை, வெள்ளம்; 100 பேர் பலி
ஜோகன்ஸ்பெர்க்,ஆப்பிரிக்காவில் உள்ள ஜிம்பாப்வே, மொசாம்பிக்யூ, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. கனமழை காரணமாக இந்நாடுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கனமழை, வெள்ளத்தில் சிக்கி...
இலங்கையில் மதுப் பழக்கத்தால் நாள்தோறும் 50 பேர் உயிரிழப்பு – வெளியான அதிர்ச்சித் தகவல்!
கொழும்பு:
இலங்கையில் மதுபானப் பயன்பாடு காரணமாக சராசரியாக ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 50 பேர் உயிரிழப்பதாக அந்நாட்டின் மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் (ADIC) தெரிவித்துள்ளது.
சட்டப்பூர்வமான மற்றும் கள்ளத்தனமான (Illicit Liquor) மதுப்...
2026 ஆம் ஆண்டுக்கான ஆசியான் டிஜிட்டல் விருது; பரிசுகளை வென்ற மலேசிய நிறுவனங்கள்
ஹனோய், ஆசியான் டிஜிட்டல் அமைச்சர்கள் கூட்டத்தின் போது நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான ஆசியான் டிஜிட்டல் விருதுகள் விழாவில் (ADGMIN) மூன்று மலேசிய நிறுவனங்கள் சிறப்பான புள்ளிகளைப் பெற்று நாட்டின் திறன்களையும் பங்களிப்புகளையும் வெளிப்படுத்தியது....
பாகிஸ்தான், ரஷ்யா உள்ளிட்ட 75 நாடுகளுக்கு குடிவரவு விசா நிறுத்தம் – அமெரிக்கா அதிரடி!
அமெரிக்க அரசு ஜனவரி 21 முதல் 75 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு குடிவரவு விசா வழங்கும் நடைமுறையை நிறுத்தி வைக்கிறது என அந்நாட்டு வெளியுறத்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது. விசா பரிசோதனை மற்றும் சரிபார்ப்பு...
ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது
தெஹ்ரான்,ஈரான் நாட்டில் அயோதுல்லா அலி காமேனி தலைமையில் ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், நாட்டில் அதிகரித்துள்ள பணவீக்கம், அதன் தொடர்ச்சியாக அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, பொருளாதார தேக்கநிலை உள்ளிட்டவற்றால் அதிருப்தி அடைந்துள்ள...























