10 கோடி கொரோனா தடுப்பூசி வாங்க அமெரிக்கா ஒப்பந்தம்

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 47 லட்சத்தை தாண்டி விட்டது. எனவே, கொரோனா தடுப்பூசி வாங்குவதில் அமெரிக்கா ஆர்வமாக உள்ளது.பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சனோபி, கிளாக்சோஸ்மித்கிளைன் ஆகிய மருந்து உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து...

டிக் டாக் நிறுவனத்தை வாங்குவது தொடர்பாக ஆய்வுசெய்து வருகிறோம் – மைக்ரோசாப்ட் நிறுவனம்

டிக் டாக் நிறுவனத்தை வாங்குவது தொடர்பாக ஆய்வு செய்து வருகிறோம் என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. சீனாவுக்குச் சொந்தமான பிரபல டிக் டாக் நிறுவனத்தை அமெரிக்காவில் தடை செய்ய இருப்பதாக அந்நாட்டு அதிபர்...

கொரோனா வைரசை கையாளுவதில் ஜனாதிபதி டிரம்ப் தோல்வி

உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்கா கொரோனா வைரசின் கோரப்பிடியில் சிக்கித் தவித்து வருகிறது. உலக அளவில் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது....

மகாத்மா காந்தி நினைவு நாணயம் வெளியிட இங்கிலாந்து திட்டம்

உலகில் பல நாடுகள் காந்தியின் போதனைகளை தினந்தோறும் கற்று வருகிறார்கள். காந்தியை ரோல் மாடலாக ஏற்று பல நாட்டில் தலைவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். பல நாட்டில் ஏகாதிபத்தியத்தின் எதிர்ப்பு குறியீடாக மாகாத்மா காந்தி...

தடுப்பூசி நிறைவடைந்துவிட்டது -முதல் நாடாக அறிவித்த ரஷியா

உயிர்க்கொல்லியான கொரோனா வைரசுக்கு தடுப்பூசி எப்போது வரும் என்பது உலகத்தின் எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு பல்வேறு கட்ட பரிசோதனைகளில் உள்ளன.இந்த நிலையில், ரஷியாவில் கமலேயா நிறுவனம்...

ஊடக சாம்ராஜ்ஜியத்திலிருந்து வெளியேறிய நிறுவனர் மகன் ஜேம்ஸ் முர்டாக்

சர்வதேச அளவில் மிகப்பெரிய ஊடக சாம்ராஜ்ஜியத்தைக் கட்டி எழுப்பியவர் ரூபர்ட் முர்டாக். ஊடகத் துறையில் இவர் கால் பதிக்காத நாடுகளே இல்லை எனும் அளவுக்கு இவரது சாம்ராஜ்ஜியம் பரந்து விரிந்தது.நியூஸ் கார்ப் எனும்...

1 கோடியே 13 லட்சம் பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீட்பு

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 213 நாடுகள்/ பிரதேசங்களுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி...

கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஜெர்மனியில் போராட்டம்

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜெர்மனியில் கொரோனா வைரஸ் பாதிப்பு காணப்படுகிறது. பிற ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும் போது ஜெர்மனியில் பாதிப்பு குறைவு என்றாலும் கடந்த சில தினங்களாக அங்கு தொற்று பரவல் அதிகரித்து...

பிரேசிலில் மட்டும் 93 ஆயிரம் பேர் பலி – புரட்டி எடுக்கும் கொரோனா

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 6 லட்சத்து 87 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த...

அமெரிக்காவிலும் டிக் டாக் செயலிக்கு சிக்கல்?

லடாக் எல்லைப் பகுதியில், கடந்த  ஜூன் மாதம் 15-ம் தேதி இந்திய - சீன ராணுவத்தினர் இடையே நடைபெற்ற மோதலில் 20 இந்திய வீரர்கள் இறந்தனர். இதனால் எல்லையில் போர்ப் பதற்றம் ஏற்பட்டது....