டொனால்ட் டிரம்ப்பை விமர்சனம் செய்து எழுதப்பட்ட புத்தகத்தின் அனைத்து பிரதிகளும் விற்று சாதனை..!
அமெரிக்க அதிபர் டிரம்ப்பை விமர்சித்து அவரது அண்ணன் மகள் எழுதியுள்ள புத்தகத்தின் அனைத்துப் பிரதிகளும் விற்பனைக்கு வந்த முதல் நாளிலேயே விற்றுத் தீர்ந்தன.டிரம்ப் மீது அமெரிக்க மக்கள் கொண்டுள்ள அதிருப்தி காரணமாக அத்தனை...
பப்புவா நியூ கினியா அருகே 7.2 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
பப்புவா நியூ கினியா பகுதியில் இன்று காலை 7.3 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடியாக தெரிய வரவில்லைஇந்த நிலநடுக்கத்தை அடுத்து எந்தவித சுனாமி...
தாடி அதிகம் இருந்தால் கொரோனா தொற்றுமா?
கொரோனா வைரஸ் மக்களிடையே தனி மனித சுகாதாரத்தைக் கற்றுக் கொடுத்துள்ளதோடு, மக்களின் வாழ்க்கை முறையையே மாற்றிவிட்டது. தினந்தோறும் கோவிட்-19 வழக்குகளின் எண்ணிக்கை அபாயகரமான எண்ணிக்கையில் அதிகரித்துன் வருகின்றன.கொரோனா வைரஸ் ஒருவரைத் தாக்கினால் அது...
தீங்கு, அதைத்தான் நேசிக்கிறோமா?
தற்போது எல்லாமே டிஜிட்டல் மயம் ஆக்கப்பட்டு விட்டது. ஒரு பட்டனை அழுத்தினால் போதும் 1000 மைல் தொலைவில் இருப்பவருடன் கூட பேச முடியும். உலகத்தில் என்ன நடந்தாலும் என்ன விஷயங்கள் என்றாலும் கையளவு...
தொண்டைக்குள் … அதிர்ச்சி!
தொண்டையில் வலிப்பதாகக் கூறிய பெண்ணோட வாயைத் திறந்து பார்த்ததில் டாக்டர் அதிர்ச்சி.ஜப்பானில் பெண் ஒருவர் தொண்டை வலிக்காகச் சென்ற போது அவரது தொண்டையில் டான்சில்ஸ் பகுதிக்கு கீழ் புழு ஒன்று உயிருடன் இருந்ததை...
இந்திய, சீன மக்களையும் நேசிக்கிறேன்- டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா, சீனா மக்களிடையே அமைதியை ஏற்படுத்த முடிந்த அனைத்தையும் செய்ய விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.இந்தியா சீனா இடையேயான லடாக் எல்லை பிரச்சனையில், கடந்த பல வாரங்களாக, அமெரிக்கா...
தென்சீனக்கடல் பகுதி பாதுகாப்பானது
அமைதி, பாதுகாப்பு, நிலைத்தன்மையை உறுதிப்படுத்த அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும், அத்துடன் தென்சீனக் கடல், அமைதி வர்த்தகத்தின் கடலாக இருப்பதை உறுதி செய்வதில் தொடர்ந்து முக்கிய பங்காற்றவேண்டும் என்ற கொள்கையில் மலேசியா...
சிரிக்கும் மீன்
உதடு, பல் என மனிதனின் முகத் தோற்றத்தை அப்படியே ஒத்து இருக்கும் ஒரு அரியவகை மீனின் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.இயற்கை எப்போதுமே தன்னுள் பல்வேறு ஆச்சரியங்களையும், பிரமிப்புகளையும் புதைத்து வைத்துள்ளது. அதிலும் குறிப்பாக...
அடுத்த மாதம் வெளியாகிறது கொரோனா தடுப்பூசி
தாங்கள் கண்டுபிடித்துள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசியை ஆகஸ்ட் மாதம், 12 முதல் 14ஆம் தேதிக்குள் வெளியிட உள்ளதாக ரஷ்யா நாட்டு விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.ரஷ்யாவின் செச்செனோவ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணிகளில்...
பெண்ணின் கழுத்தில் ஏறி நின்ற காவலர், உடனே பணியிடை நீக்கம்
அமெரிக்காவில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்பவர் காவலர் ஒருவரால் கழுத்தில் மிதித்து கொல்லப்பட்டு சில வாரங்களே ஆகியுள்ள நிலையில், பிரேசிலில் காவலர் ஒருவர் பெண்ணின் கழுத்தின் மீது ஏறி நின்றது தொடர்பான வீடியோ சமூக...























