அமெரிக்க சுதந்திர தினத்தன்று மெலனியா டிரம்ப் சிலைக்கு தீ

லுப்லஜானா:அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப். இவர் ஐரோப்பிய நாடான சுலோவேனியா நாட்டை சேர்ந்தவர் ஆவார்.அங்கு அவருடைய சொந்த நகரமான செவ்னிகா அருகே, அவருக்கு மரத்தால் ஆன சிலை வைக்கப்பட்டிருந்தது. இந்த...

கொரோனாவை விட மோசமான வைரஸ் தடுமாறும் கசக்ஸ்தான்

இன்னமும் பெயரிடப்படாத புதிய வைரஸ் தொற்றினால் கசக்ஸ்தான் நாட்டிப் பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. வகைப்படுத்தப்படாத இந்த வைரஸ் கொரோனா எனப்படும் கோவிட் 19 வைரசை விட பல மடங்கு ஆபத்தானது என...

இந்தியாவை தொடர்ந்து அமெரிக்காவிலும் டிக்டாக் செயலிக்கு தடையா?

லடாக் எல்லையில் ஜூன் 15-ம் தேதி இந்திய-சீன ராணுவ வீரர்கள் மோதலில் ஈடுபட்டனர். இந்த மோதலின் போது இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். சீன தரப்பில் 43 வீரர்கள் படுகாயம்...

உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறியது அமெரிக்கா

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் என்ற தகவல் மற்றும் வைரஸ் தொடர்பான விவரங்களை சீன அரசு மறைத்து...

இந்தோனேசியா, சிங்கப்பூரில் அடுத்தடுத்து நிலநடுக்கம்

சிங்கப்பூரில் இன்று அதிகாலை 4.24 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 6.1 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் சிங்கப்பூர் நகரின் தென்கிழக்கே 1,102 கிலோ மீட்டர் தொலைவை மையமாக கொண்டு ஏற்பட்டதாக...

சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி பெண் போலீசுக்கு 7 மாதம் சிறை

சிங்கப்பூரில் பெண் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வந்தவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹேமாவதி குணசேகரன் (வயது 37). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சக போலீஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட 2 ஐபேடுகளை...

ஹாங்காங் சமூகவலைதள நிறுவனங்கள் நிறுத்தி வைத்துள்ளது

சீனாவில் கட்டுப்பாட்டில் தன்னாச்சி அதிகாரம் பெற்ற பகுதியாக இருந்து வந்த ஹாங்காங்கில் பேஸ்புக், வாட்ஸ் அப், டுவிட்டர், டெலகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்த இதுவரை எந்த வித கட்டுப்பாடுகளும் இல்லாமல் இருந்து...

சீன படைகள் லடாக் எல்லையில் இருந்து பின்வாங்கின

இருதரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, மோதல் நடைபெற்ற லடாக் எல்லையில் இருந்து சீன படைகள் பின் வாங்கின. அங்கு பதற்றத்தை தணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக...

13,767 நோயாளிகள் இன்னும் கண்காணிப்பில் உள்ளனர்

கடந்த 24 மணிநேரத்தில், 3,171 இறப்பு எண்ணிக்கை பதிவாகியிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.மொத்த நேர்மறை வழக்குகளின் எண்ணிக்கை இப்போது 63,749 ஆக உள்ளது, இந்த காலக்கட்டத்தில் 1,607 புதிய வழக்குகள் அதிகரித்துள்ளன.கோவிட் -19 இன் இந்தோனேசிய...

காற்றிலும் கொரோனா வைரஸ் பரவுமாம்!

கொரோனா வைரஸ் காற்றின் மூலமும் பரவுகிறது என்று 100க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், உலக சுகாதார நிறுவனம் காற்றில் பரவாது என்று தெரிவித்து வருகிறது.கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தும்மும்போதும்...