அமெரிக்கா வழங்கிய வென்டிலேட்டர்கள் இந்தியாவிடம் ஒப்படைப்பு
அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் இடையே முன் எப்போதும் இல்லாத வகையில் நல்லுறவு நிலவுகிறது. பிரதமர் மோடிக்கும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கும் இடையே நல்ல நட்பு உள்ளது. கொரோனா வைரஸ் என்ற கண்ணுக்கு தெரியாத எதிரியை...
சிங்கப்பூரில் ஊரடங்கு விதிமீறல் – இந்திய மாணவிக்கு ரூ.1 லட்சம் அபராதம்
சிங்கப்பூரில் கடந்த ஏப்ரல் 7ஆம் தேதியில் இருந்து ஜூன் 2ஆம் தேதிவரை ஊரடங்கு அமலில் இருந்தது. இந்த காலகட்டத்தில், 3 இந்திய மாணவர்கள், தாங்கள் தங்கி இருந்த வாடகை வீட்டுக்கு வேறு 7...
இந்தியாவை விட பாகிஸ்தான், சீனாவிடம் அதிக அணுஆயுதங்கள் உள்ளன
சுவீடன் நாட்டை சேர்ந்த ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் என்ற அமைப்பு, ஆண்டுதோறும் அணு ஆயுத நிலவரம் தொடர்பாக தகவல்களை திரட்டி அறிக்கை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டு, அந்த அமைப்பு...
ஹுவாவெய் நிறுவனத்தின் மெங் வான்ட்சோ வழக்கில் அமெரிக்கா தவறாக வழிநடத்தியது
ஹுவாவெய் நிறுவனத் தலைமை நிதி அதிகாரி மெங் வான்ட்சோ ஒப்படைப்பு வழக்கு, ஜுன் 15ஆம் தேதி திங்கள்கிழமை கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவின் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்தது.மெங் வான்ட்சொவின் வழக்கறிஞர்கள் குழு, இந்த உச்ச...
பிரேசிலில் ஒரே நாளில் 627 பேர் பலி
பிரேசிலில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 8,88,271 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலியானோர் எண்ணிக்கை 43,959 ஆக உயர்ந்துள்ளது.கடந்த 24 மணி நேரத்தில், கொரோனா தொற்றுக்கு 627 பேர் பலியாகியுள்ளதையடுத்து, மேலும் 20,647 பேர்...
2021 ஆம் ஆண்டு ஆஸ்கர் நிகழ்ச்சிகள் தள்ளி வைப்பு
உலக அளவில் சினிமாதுறையில் பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டு தோறும் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.சினிமா துறையின் உச்சபட்ட விருதான ஆஸ்கரை பெறுவதில் உலகின் பல்வேறு சினிமா பிரபலங்கள் முயற்சி மேற்கொண்டு...
சூரியனுக்கு நெருக்கமான புள்ளியை அடைந்த சோலோ விண்கலன்
'யூரோப்பியன் சோலார் ஆர்பிட்டர்' (சுருக்கமாக 'சோலோ') என்ற சூரிய சுற்றுவட்டக் கலன் நேற்று (ஜூன் 15) தனது தற்போதைய சுற்றுவட்டப் பாதையில் சூரியனுக்கு நெருக்கமான புள்ளியை அடைந்தது.சூரியனில் இருந்து 77மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில்...
பாகிஸ்தானில் இந்திய தூதரக அதிகாரிகள் 2 பேர் மாயம்?
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் இந்திய தூதரகம் உள்ளது. இங்கு பணியாற்றி வரும் அதிகாரிகளில் 2 பேரை இன்று காலை முதலே காணவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தான் வட்டார தகவலை மேற்கோள்காட்டி...
கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிப்பு – சிலி சுகாதாரத்துறை அமைச்சர் ராஜினாமா
சீனாவில் தோன்றிய உயிர்கொல்லி கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி ஆட்டிப்படைத்து வருகிறது. தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியில் கொரோனா வைரஸ் தாக்கம் மிக தீவிரமாக உள்ளது.அங்கு...
சீனாவில் கொரோனாவின் இரண்டாவது அலையா? – மக்கள் அச்சம்
சீனாவில் வுஹான் நகரில் கடந்த டிசம்பரில் உருவாகி, நாடு முழுவதும் ருத்ர தாண்டவம் ஆடியது கொரோனா வைரஸ்.தொடர் ஊரடங்கு, கட்டுப்பாடுகளால் அங்கு கொரோனா தொற்று கடந்த ஏப்ரல் மாதம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது....























