Perompak Baik Hati, Pulangkan Semula Barang Rompakan Setelah Lihat Mangsa Menangis

Dua individu dipercayai perompak bertindak ‘luar biasa’ apabila niat mereka untuk merompak seorang lelaki penghantar makanan tidak diteruskan.Menerusi rakaman video berdurasi satu minit yang...

சீனாவில் புதிதாக 28 பேருக்கு கொரோனா தொற்று

சீனாவில் புதிதாக 28 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி இருக்கிறது. இதில், தலைநகர் பெய்ஜிங்கில் 24 பேருக்கு தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது.இதன்மூலம் கடந்த சில தினங்களில் சீனாவில் கொரோனா தொற்று...

இந்திய வீரர்கள் வீரமரணம்- அமெரிக்க வெளியுறவுத் துறை மந்திரி இரங்கல்

சீனாவுடனான மோதலில் வீரமரணம் அடைந்த இந்திய வீர‌ர்களுக்கு அமெரிக்க வெளியுறவுத் துறை மந்திரி மைக் பாம்பியோ இரங்கல் தெரிவித்துள்ளார். லடாக் எல்லையின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் திங்கட்கிழமை இரவு இந்தியா-சீன படைகளுக்கிடையே ஏற்பட்ட...

ஆஸ்திரேலியா மீது சைபர் தாக்குதல்

ஆஸ்திரேலியாவின் அரசு மற்றும் தனியார் துறையின் கணினி அமைப்பின் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.இந்த தாக்குதல் மிகப்பெரிய அளவில் நடத்தப்பட்டுள்ளது. இது எப்போது தொடங்கியது என்ற தகவல் வெளியாகவில்லை. அந்நாட்டின்...

போலீஸ் துறையில் சீர்திருத்தத்தை அறிவித்தார் டிரம்ப்

அமெரிக்காவில் கைது நடவடிக்கையின்போது ஜார்ஜ் பிளாயிட் என்ற கருப்பின வாலிபரின் கழுத்தில் போலீஸ்காரர் ஒருவர் தனது கால் முட்டியால் அழுத்தியதில் அந்த வாலிபர் உயிரிழந்தார்.இதைக் கண்டித்து, அமெரிக்கா முழுதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன....

கொரோனா பதற்றத்தின் பிடியில் பெய்ஜிங்

சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், 56 நாட்களுக்கு பின்னர், அதன் இரண்டாவது அலை தலைநகர் பெய்ஜிங்கை முதலில் தாக்கும் என்று பெய்ஜிங் நகர நிர்வாகமும் சரி, ஜின்பிங் அரசும் சரி எதிர்பார்க்கவில்லை....

சீன அதிபர் உதவியை நாடிய டிரம்ப் – புதிய குற்றச்சாட்டு

அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் ஒரு வெள்ளை மாளிகை நினைவுகள் என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதி உள்ளார். புத்தகம் அடுத்த வாரம் அதிகாரப்பூர்வமாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.இந்த நிலையில்...

ஆப்கானிஸ்தானில் ராணுவ முகாம்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் – 17 வீரர்கள் பலி

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கும் அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையிலான மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ராணுவ முகாம்கள் சோதனைச் சாவடிகள் உள்ளிட்டவற்றை குறிவைத்து தலீபான் பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு...

மோதல் நடந்த கல்வான் பள்ளத்தாக்கு எங்களுக்கு சொந்தம்: அடம்பிடிக்கும் சீனா

இந்திய- சீன எல்லையான லடாக்கில் மோதல் நடந்த கல்வான் பள்ளத்தாக்கு தங்களுக்கு சொந்தமானது என சீனா மீண்டும் கூறியுள்ளது. லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 15ஆம் திகதி இரவு இந்தியா-சீனா ராணுவத்துக்கு...

சீன தலைநகரில் கொத்து கொத்தாக பரவத்தொடங்கிய கொரோனா

பெய்ஜிங்கில் கொரோனா வைரஸ் கொத்து கொத்தாக பரவத்தொடங்கிய நிலையில் அங்கு 90 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று பரிசோதனை முழுவீச்சில் நடத்தப்பட்டு வருகிறது. சீன தலைநகர் பெய்ஜிங்கில் கொரோனா எட்டிப் பார்க்கவில்லை.  அது...