ஜப்பானில் மிதமான நிலநடுக்கம்
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டரில் 5.6 அலகாக பதிவாகியுள்ளது.ஜப்பான் நாட்டு தலைநகர் டோக்கியோவின் வடகிழக்குப் பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6...
கொரோனா: பாகிஸ்தானில் ஒரே நாளில் 78 பேர் பலி
பாகிஸ்தானில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ஒரே நாளில் அங்கு கொரோனா 2,429 பேரை பாதிப்புக்கு உள்ளாக்கியதுடன், 78 பேரின் உயிரையும் பறித்துள்ளது.இதனால் பாகிஸ்தானில் கொரோனாவால்...
ஹாங்காங் விவகாரத்தில் அமெரிக்கா – சீனா மோதல்
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அவசரக் கூட்டம் நேற்று கூடியது. இதில் ஐநா.வுக்கான அமெரிக்க தூதர் கெல்லி கிராப்ட் பேசுகையில், ``ஹாங்காங் மக்களின் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் வகையில் சீன அரசு தேசிய பாதுகாப்பு சட்டத்தை...
ஜார்ஜ் பிளாய்ட் கொலையில் நீதிகேட்டு போராட்டம் – பல பகுதிகளில் ஊரடங்கு அமல்
அமெரிக்காவில் கருப்பர் இனத்தினர், வெள்ளை இன போலீசாரால் கொல்லப்படுவது தொடர்கதை ஆகி வருகிறது.அந்த வரிசையில், மின்னசோட்டா மாநிலம், மின்னபோலிஸ் நகரத்தில் ஜார்ஜ் பிளாய்ட் என்ற 46 வயதான கருப்பர் போலீஸ் காவலில் கொல்லப்பட்ட...
நாசா வீரர்களை ஏற்றிக்கொண்டு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்
சர்வதேச விண்வெளி மையத்திற்கு நாசா வீரர்களை ஏற்றிக்கொண்டு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. நாசாவை சேர்ந்த 2 விண்வெளி வீரர்கள் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் கடந்த 28ஆம்...
சிகிச்சை அளித்த டாக்டரை காதலித்து கரம்பிடித்த கொரோனா நோயாளி
எகிப்து நாட்டில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளித்த டாக்டரை காதலித்து நோயாளி ஒருவர் கரம்பிடித்துள்ளார். சீனாவில் உருவான கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. இந்நிலையில்,...
சோழியன் குடுமி சும்மா ஆடுமா?
அமெரிக்காவில் உள்ள போலீசாரால் கறுப்பினத் தொழிலாளி ஒருவர் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் உலக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இது சாதாரணக் கொலையாகத் தெரியவில்லை.ஏன் இந்த வெறித்தனம்? என்பது பலருக்குப் புரியாத செய்தி. கொல்லப்பட்டவர் கறுப்பு...
அந்தமானும் சென்டினல் பழங்குடியும்
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் வசிக்கும் ஆபத்தான பழங்குடியினர்களால் அமெரிக்கர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தை உலகம் அத்தனை எளிதில் மறந்திருக்க முடியாது.21.11.2018 அன்று 27 வயதான ஜான் ஆலன் சாவ் என்ற அந்த அமெரிக்கரை,...
ஆண்டவன் உலகத்தின் முதலாளி
கண்ணுக்குத் தெரியாத காற்று இருப்பதை நம்புங்கள் என்று சொன்னால் கோபம் வரும். இது என்ன முட்டாள்தனமான பேச்சு என்பார்கள் .உரசிச்செல்லும் காற்றை உணராவிட்டால் எப்படி? அது உரசும்போதே காற்று இருப்பது தெரியாதா என்பார்கள்.இங்கு...
யாதும் ஊரே
ஒருநாட்டின் மகிழ்ச்சியான மக்களுக்கு அடையாளமாகத் திகழ்வது திருநாள், பெருநாள் கொண்டாடங்கள் என்றால், அதில் நூறு விழுக்காடு உண்மை இருக்கிறது என்று தெரிந்துகொள்ள விளக்கங்கள் தேவையில்லை. அந்த மகிழ்ச்சியை அந்நாட்டு மக்களின் முகங்களே காட்டிவிடும்.நல்ல...























