பிரான்சிற்குள் நுழையும் இந்த நாடுகளை சேர்ந்தவர்களை தனிமைப்படுத்தமாட்டோம்

பிரான்சில் புதிய மசோதா விதிகளின் படி, வெளிநாட்டில் இருந்து வரும் அனைவரும் இனி 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், இது பிரிட்டன் மற்றும் ஐரோப்பாவிற்கு கிடையாது என்று...

சிரிப்பதற்கும் தடை: வடகொரியாவில் அமுலில் இருக்கும் விசித்திர சட்டங்கள்

சீனா தவிர்த்து உலகில் எந்த நாடுகளுடனும் நெருக்கமான உறவை பேணாத வடகொரியாவில் பல விசித்திரமான சட்டங்கள் அமுலில் உள்ளது.இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் உருவான வடகொரியாவில் மொத்தம் 25 மில்லியன் மக்கள் குடியிருந்து...

ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு தீவிரம்- ஒரே நாளில் சுமார் 8 ஆயிரம் பேருக்கு பாதிப்பு

மாஸ்கோ,மே 02-உலகம் முழுவதும் கொலைகார கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள முதல் 10 நாடுகளில் ரஷியாவும் உள்ளது. ஆனால் கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானவர்களை மிக...

கொரோனா தொற்று வவ்வால் மூலம் பரவாது- ஆய்வில் கண்டுபிடிப்பு

மதுரை,மே 02-மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உயிரியல் அறிவியல் துறை செயல்பட்டு வருகிறது. இந்த துறை வவ்வால் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. இதில் 35 மாணவர்கள் வவ்வாலின் குண நலன்கள் தொடர்பான டாக்டர்...

கொரோனா எதிரொலி – முகாம்களில் இருந்து 4 லட்சம் அகதிகள் வெளியேற தடை

நைரோபி:ஆப்பிரிக்க நாடான கென்யாவில் சோமாலியா, தெற்கு சூடான் எத்தியோப்பியா ஆகிய நாடுகளிலிருந்து கடந்த 20 ஆண்டுகளில் வந்த 4 லட்சத்துக்கும் மேற்பட்ட அகதிகள் இரண்டு பெரிய முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இதில், கிழக்கு கென்யாவில்...

கொரோனாவிற்கான மருந்தை கண்டுபிடிக்க இன்னும் எவ்வளவு காலம் ஆகும்?- பில்கேட்ஸ்

வாஷிங்டன்கொரோனாவிற்கான மருந்தை கண்டுபிடிக்க இன்னும் 9 மாதம் முதல் இரண்டு ஆண்டுகள் வரை ஆகலாம் என்று உலககோடீஸ்வரரும், மைக்ரோசாப் நிறுவனத்தின் உரிமையாளருமான பில்கேட்ஸ் கூறியுள்ளார்.உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமா 210-க்கும்...

மாட்டிறைச்சி கூடத்தில் 200 ரோமானியர்களுக்குத் தொற்று

பெர்லின்: ஜெர்மானிய மாட்டிறைச்சிக் கூடத்தில் 200 ரோமானியர்களுக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ரோமானிய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.தென்மேற்கு ஜெர்மனியின் பிர்கின்ஃபீல்ட் மாட்டிறைச்சிக் கூடத்தில் பணிபுரிந்த 300 ஊழியர்களுக்குக் கிருமித்தொற்று உள்ளதாகவும் அவர்கள் தனிமைப்படுத்தபட்டுவுள்ளதாகவும்...

பிரபல இறுதிச்சடங்கு நடனம் போன்று டிக்டாக்கில் வீடியோ எடுத்த மருத்துவ ஊழியர்கள்

வாஷிங்டன்:மேற்கு ஆப்ரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்று கானா. இந்நாட்டில் வினோதமான வழக்கம் ஒன்று உள்ளது.அங்கு உயிரிழப்பவர்களை அடக்கம் செய்ய கொண்டு செல்லும் போது இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் வழியனுப்பி வைக்கும் விதமாக வித்தியாசமான நடனம்...

அமெரிக்க சட்டசபை கட்டிடத்துக்குள் துப்பாக்கிகளுடன் புகுந்த போராட்டக்காரர்கள்

வாஷிங்டன்:அமெரிக்காவில் மிச்சிகன் மாகாணம், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது. அம்மாகாண கவர்னர் கிரெட்சன் விட்மர், ஜனாதிபதி டிரம்ப் அறிவுரையையும் மீறி, ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்கி வருகிறார்.அதனால், அம்மாகாண மக்கள், அதிருப்தியில் உள்ளனர்....

கொரோனா சீன ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்டது என்பதற்கான ஆதாரம் உள்ளது – டிரம்ப்

வாஷிங்டன்,மே 01-உலகையே உலுக்கி வரும் கொரோனா அமெரிக்காவை புரட்டி எடுத்து வருகிறது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலி எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.தற்போதைய நிலவரப்படி, அந்நாட்டில் 10 லட்சத்து 94 ஆயிரம் பேருக்கு...