கொரோனா வைரஸ் பரவ உகான் சந்தையும் ஒரு காரணம் உலக சுகாதார அமைப்பு...

ஜெனீவா, மே 09-உலக நாடுகளை தற்போது உலுக்கி வரும் கொரோனா வைரஸ், முதன் முதலாக சீனாவின் உகான் நகரிலிருந்துதான் வெளிப்பட்டது.கொரோனா வைரஸ் தொற்று, சீன நாட்டின் உகான் நகர கடல்வாழ் உயிரின சந்தையில்...

தன்னை போல வேறு ஒருவரை அனுப்பினாரா கிம்.. வெடித்த சர்ச்சை

பியாங்யாங்: வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் தன்னுடைய பாடி டபுள் எனப்படும் உடல் இரட்டையரை வெளியே அனுப்பி இருக்கிறார், அவர் இன்னும் வெளியே வரவில்லை, அவர் எங்கோ தலைமறைவாக இருக்கிறார் என்ற...

கொரோனாவால் பரவும் காசநோய்: அடுத்த 5 ஆண்டுகளில் 14 லட்சம் மக்கள் உயிரிழப்பார்கள்

கொரோனா வைரஸ் மனித சமுதாயத்தில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. லட்சக்கணக்கான மக்களின் உயிரைக் குடித்ததுடன் 150-க்கும் மேற்பட்ட நாடுகளின் பொருளாதாரத்தையும் அப்படியே புரட்டி போட்டுவிட்டது.கொரோனா பரவலால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக பெரும்பாலான...

ஆப்பிரிக்காவில் 1,90,000 பேர் பலியாவார்கள் உலக சுகாதார நிறுவனம் கணிப்பு

வாஷிங்டன்,மே 09-உலக சுகாதார நிறுவனத்தின் ஆப்பிரிக்காவுக்கான பிராந்திய அலுவலகம், ஆப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து ஒரு ஆய்வு நடத்தியது. அதன் முடிவுகளை ஒரு அறிக்கையாக வெளியிட்டுள்ளது.அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-மற்ற உலக நாடுகளைப்...

இந்தோனேசியாவில் பரவும் மாறுபட்ட கொரோனா வைரஸ்

ஜகார்த்தா:உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியாவிலும் இதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. அங்கு கொரோனா வைரசால் சுமார் 12 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்....

கொரோனா வைரசுக்கு எதிரான போரில் வெற்றி – சீனாவுக்கு, கிம் ஜாங் அன் பாராட்டு

பீஜிங்,மே 09-சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ் தற்போது 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உயிர் பலி வாங்கி வருகிறது.உலகளவில் வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்களின்...

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தாயை புதைத்த மகன் 3 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு

பீஜிங்,சீனாவின் ஷான்சி மாகாணத்தில் உள்ள ஜிங்பியான் நகரைச் சேர்ந்தவர் 79 வயது மூதாட்டி வாங். பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட இவரை அவரது மகன் மா (வயது 58) கவனித்து வந்தார். இந்த நிலையில்...

பிரிட்டனில் கொரோனா இவர்களையே அதிகம் பாதிக்கும் ஆபத்து

பிரிட்டனில்  கொரோனா வைரஸ் கருப்பினத்தவர்களை அதிகம் பாதிக்கும் ஆபத்து உள்ளதாக அங்குள்ள அரசு தேசிய புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக பிரிட்டனில் தற்போது வரை 206,715-பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 30,615-பேர் உயிரிழந்துள்ளனர். ஐரோப்பாவை...

கண்டுபிடித்துவிட்டோம் – கொரோனாவிற்கு இந்த மூலிகை மருந்து போதும்

கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான மூலிகை மருந்து தயாரிக்கப்பட்டுள்ளதாக, மடகாஸ்கர் அதிபர் ஆன்ட்ரே ரெஜோலினா அறிவித்துள்ளார். கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக, உலகின் பல்வேறு நாடுகளில் அதற்கான மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் அதிதீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் பல்வேறு...

கொரோனாவில் இருந்து மீள வரலாற்றில் முதல் முறையாக அதிக கடன் பெறும் அமெரிக்கா

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தில் இருந்து மீள அமெரிக்கா அதிக கடன் தொகை பெற உள்ளது. அமெரிக்காவில், கொரோனாவால் மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே பொருளாதார பாதிப்புகளை நிவர்த்தி செய்ய அமெரிக்க அரசு அறிவித்துள்ள...