இறுதிச்சடங்கிற்காக கொண்டு செல்லப்பட்ட சவப்பெட்டி -உள்ளே இருந்தது கஞ்சா

தென் ஆப்பிரிக்காவில் இறுதிச்சடங்கை நடத்தும் நபர்களாக கட்டிக் கொண்டவர்களின் காரின் உள்ளே இருந்த சவப்பெட்டியை அதிகாரிகள் திறந்து பார்த்த போது அதில் கஞ்சா இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் காரணமாக தென்...

ஓசோன் படலத்தில் திடீரென உருவாகிய மிகப்பெரிய துளை தாமாக மூடிய அதிசயம்

ஓசோன் படலத்தில் நடப்பாண்டு ஏற்பட்ட மிகப்பெரிய துளையானது தாமாக மூடியது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். சூரிய ஒளியில் இருந்து வெளியாகும் புற ஊதா கதிர் உள்ளிட்ட தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சுகளை பூமிக்கு வராமல்...

கொரோனா வைரஸ்: இறந்ததாகக் கூறப்பட்டவர் மூன்று வாரம் கழித்து உயிருடன் திரும்பினார்

ஈக்குவடார் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்ததாக அறிவிக்கப்பட்ட 74 வயதான பெண் ஒருவர் உயிருடன் இருப்பது தெரிய வந்துள்ளது.ஆல்பா மரூரி என்னும் பெண்ணின் குடும்பத்திற்குக் கடந்த மாதம் அவர் இறந்து விட்டார் என...

கொரோனா வைரஸ்: கண்காணிக்கும் ஸ்மார்ட் வாட்ச்கள் – எப்படி சாத்தியமானது?

பல்கேரியா நாடு கொரோனா தொற்று சமயத்தில் மக்களைக் கண்காணிக்க ஸ்மார்ட் வாட்சுகளை பயன்படுத்தும் சோதனையை சமீபத்தில் மேற்கொண்டுள்ளது.சோஃபியாவில் வாழும் 50 பேருக்கு இந்த கருவி அளிக்கப்பட்டுள்ளது. அவர்களின் நடமாட்டம் ஜிபிஎஸ் மூலம் கண்காணிக்கப்பட்டுப்...

கிம் ஜாங் உயிருக்கு உலை வைத்த அவரது உணவு முறை

வடகொரிய தலைவர் கிம்மின் மலைக்க வைக்கும் உணவு முறையே அவரது தற்போதைய நிலைக்கு காரணம் என தகவல் வெளியாகியுள்ளது. உணவுப்பிரியரான கிம் ஜாங் விலையுயர்ந்த மாட்டுக்கறி, சீஸ் மற்றும் மது வகைகளை அளவுக்கு...

வடகொரியா அதிபரின் மரண மர்மம்…

ஏவுகணை சோதனை, அணுஆயுத சோதனைகன் நடத்தி பங்காளி தென் கொரியா முதல் வல்லரசான அமெரிக்கா வரை எரிச்சலடைய வைத்த நாடு. வட கொரிய அதிபர் கிம் ஜாங், சர்வதேச அரசியலில் விளையாட்டுப் பிள்ளையாக...

என் நேரத்தை வீணடிக்கின்றனர் – பத்திரிகையாளர்கள் சந்திப்பை நிறுத்த திட்டமிடும் டிரம்ப்

கடந்த சில  நாட்களாக அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசிய கருத்துகள் தவறாக மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கப்பட்டதாகவும், எனவே அவர் பத்திரிகையாளர்கள் சந்திப்பை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதிபர் டொனால்ட் டிரம்ப் கொரோனா குறித்து...

இங்கிலாந்து பொது மருத்துவமனையில் மலேசிய மருத்துவர் கோவிட் -19 தொற்றினால் மரணம்

கோலாலம்பூர், ஏப்ரல் 25 - இங்கிலாந்தின் பெர்மிங்ஹாம் மகளிர் மருத்துவமனையில் பணிபுரிந்த மலேசிய மருத்துவ மருத்துவர் டாக்டர் விஷ்ணா ரசியா கோவிட் -19 நோயால் இறந்தார் என்று நகரின் பெண்கள் மற்றும் குழந்தைகள்...

அமெரிக்க மாகாணங்களை புரட்டிப்போட்ட சக்தி வாய்ந்த புயல்

வாஷிங்டன், ஏப்ரல் 25-கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில், அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அங்கு கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும், அந்த கொடிய வைரசால் ஏற்படும் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கில் அதிகரித்து...

கொரோனா வைரசை அழிக்கும் கிருமி நாசினியை மனித உடலில் செலுத்தினால் என்ன? டொனால்டு டிரம்ப்

வாஷிங்டன்,ஏப்ரல் 25-அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நிபுணர்களுடனான உரையாடலின் போது லைசால் அல்லது டெட்டால் போன்ற கிருமிநாசினிகள் கொரோனா வைரசை அழிப்பதால் அதனை மனித  உடலுக்குள் செலுத்திக்கொள்வதால் கொரோனாவிலிருந்து விடுபடமுடியுமா என்பதை சோதித்துப்பார்ப்பது...