கோவிட் -19 எதிரொலி 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 1200 பேர் பலி

அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 1200 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 9500ஐ தாண்டி உள்ளது.வாஷிங்டன்: உலகிலேயே கொரோனா வைரசால் அமெரிக்காவில் தான் அதிக அளவிலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா...

கொரோனாவுக்கு பின் பூமி எப்படி இருக்கும்? மீண்டும் காட்டுமிராண்டி நிலைக்கே செல்வோமா?

கொரோனா வைரஸ் உலகை எவ்வாறு மாற்றும் என்பது குறித்த கட்டுரை தொகுப்பு இப்போதிருந்து 6 மாதத்தில், ஓராண்டில், 10 ஆண்டுகளில் நாம் எங்கே இருப்போம்? என் அன்புக்குரியவர்களுக்கு, பலவீனமான நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு எதிர்காலம் எப்படி...

கொரோனா தடுப்பூசி 7 இறுதி வடிவம்; 2 பலனளிக்கும் – பில்கேட்ஸ்

வாஷிங்டன்,ஏப்ரல் 5- சீனாவில் தொடங்கிய கொரோனா ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா என உலகின் 190க்கும் மேற்ப்ட்ட நாடுகளில் பரவி உள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.உலகின் பல விஞ்ஞானிகள் குழு...

உலகமுழுவதும் 12 லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு

ஜெனீவா,ஏப்ரல் 5-சீனாவின் உகான் நகரில் முதல் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், உலகம் முழுவதையும் ஆட்டி படைத்து வருகிறது. உலகம் முழுவதும் சுமார் 205 நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரசால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை...

இத்தாலியில் கரோனா வைரஸ் தொற்றுக்கு 7 லட்சம் பேர் பாதிக்கப்படலாம்?

இத்தாலியில் சுமார் 7 லட்சம் பேர் வரை கொரோனா வைரஸால் பாதிக்கப்படலாம் என்று அந்நாட்டின் சிவில் அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார். இத்தாலியில் கொரோனா தொற்றுக்கு இதுவரை 1,19,827 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 14,681 பேர் பலியாகியுள்ளனர்....

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஒரே நாளில் 1,480 பேர் பலி

வாஷிங்டன்,ஏப்ரல் 4- சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கோர தாண்டவம் ஆடுகிறது. வல்லரசு நாடான அமெரிக்கா தான், கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக தற்போது உள்ளது. தற்போதைய நிலவரப்படி அமெரிக்காவில்...

உலகளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 11 லட்சத்தை தாண்டியது

ஜெனீவா, ஏப்ரல் 04-சீனாவில் உருவாகி மற்ற நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைக்கிறது. கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்காததால், அது மக்களுக்கு பரவுவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒவ்வொரு நாடும் தீவிர கவனம்...

அடங்காத கொரோனா.. தொடரும் பலிகள் ஸ்பெயினில் ஒரே நாளில் 932 பேர் மரண

மாட்ரிட், ஏப்ரல் 3-கொரோனாவ வைரஸ் பிடியிலிருந்து ஸ்பெயினுக்கு இன்னும் விமோச்சனம் பிறக்கவில்லை. நேற்று மட்டும் ஒரே நாளில் 932 பேர் பலியாகியுள்ளனர். இதனால் ஸ்பெயின் அரசு என்ன செய்வது என்று தெரியாமல் ஸ்தம்பித்துப்...

ஈக்வடார் நாட்டில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் நடு ரோட்டில் எரிக்கும் அவலம்

குழந்தைகளுக்கு நடுவே கணவரின் சடலம்.. கதறிய மனைவி ஈக்வடார் நாட்டில் நெஞ்சை பதற வைக்கும் காட்சிகள்! குயாகுவில்,ஏப்ரல் 4-கொரோனா வைரஸ் பாதித்து இறந்த கணவரின் சடலம் சிறிய வீட்டின் நடுவே கிடத்தி வைக்கப்பட்டுள்ளது.அந்த சடலத்தின்...

மூச்சுகாற்று பட்டால் கூட கொரோனா வைரஸ் பரவக்கூடியது

வாஷிங்டன்,ஏப்ரல் 4-கொரோனா வைரஸ் தொற்று சாதாரண சுவாசம் மற்றும் பேசுவதன் மூலம் காற்று வழியாக பரவக்கூடும் என்று அமெரிக்காவின் உயர்மட்ட விஞ்ஞானி ஒருவர்  தெரிவித்து உள்ளார்.இதை தொடர்ந்து அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனங்களின்...