உண்மை அலசல்: கொரோனா செயற்கையாக உருவாக்கப்பட்டதா?
கொரோனா இயற்கையாக உருவானதா அல்லது சோதனை கூடத்தில் உருவாக்கப்பட்ட செயற்கையான வைரஸா என்பதற்கு அமெரிக்க மருத்துவ விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
சீனாவில் தொடங்கிய இந்த கொடூர கொரோனா வைரஸ் தற்போது உலகின் வல்லரசு நாடுகள்,...
ஐரோப்பாவில் பலியானவர்களில் 95 விழுக்காட்டினர் 60 வயதை கடந்தவர்கள்
ஐரோப்பாவில், கொரோனா வைரசுக்கு பலியானவர்களில் 95 சதவீதம்பேர், 60 வயதை கடந்தவர்கள் என்று உலக சுகாதார அமைப்பு நிர்வாகி தெரிவித்துள்ளார்.
ஜெனீவா:
ஐரோப்பாவில், கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. உலகளாவிய மொத்த உயிரிழப்புகளில் மூன்றில்...
உலக அளவில் கொரோனா – பலி 53 ஆயிரத்தை தாண்டியது
பாரீஸ்,ஏப்ரல் 3-உலக அளவில் கொரோனா வைரசுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் பலியாகி வருகிறார்கள். அந்த வகையில் நேற்று ஒரே நாளில் சுமார் 5,000 பேர் பலியாகினர். இதில், இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் பலியானவர்கள்...
அமெரிக்காவில் பலி எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது
வாஷிங்டன்,ஏப்ரல் 3-உலகம் முழுவதும் 204 நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ், வல்லரசு நாடான அமெரிக்காவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது....
அடுத்த 7 நாட்களில் 50 ஆயிரம் பேர் உயிரிழப்பார்கள் – WHO...
கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதுமே ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பு உலக நாடுகளை எச்சரித்தது. வைரசை தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் உயிரிழப்பு அதிகம் ஏற்படும் என்றும் தெரிவித்தது....
வேகமாக பரவுகிறது கொரோனா உலக சுகாதார அமைப்பு கவலை
ஜெனீவா, ஏப்ரல் 2-
சீனாவின் உகான் நகரில் முதன் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் , தற்போது உலகம் முழுவதையும் விழிபிதுங்க வைத்துள்ளது. உலகம் முழுவதும் சுமார் 190 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது....
கொரோனாவால் நெதர்லாந்தில் புகழ்பெற்ற ஓவியம் திருட்டு
ஆம்ஸ்டர்டாம், ஏப்ரல் 1-நெதர்லாந்தை சேர்ந்த புகழ்பெற்ற ஓவியர் வின்சென்ட் வான்கோ. இவர் கடந்த 1984-ம் ஆண்டு வசந்தகால தோட்டம் என்ற பெயரில் வரைந்த ஓவியம் உலக அளவில் புகழ் பெற்றதாகும்.
இந்த ஓவியம் தலைநகர் ஆம்ஸ்டர்டாமில்...
கைதிகளின் சடலங்களை பயிர்களுக்கு உரமாக பயன்படுத்தும் வடகொரியா
சியோல்,ஏப்ரல் 1-சர்வாதிகாரி கிம் ஜாங்-உன் தலைமையிலான வட கொரியா, சமீபத்தில் உற்பத்தி செய்யப்பட்ட பயிர்களின் எண்ணிக்கையில் மிகப்பெரிய உயர்வை கண்டது. ஆனால் அதற்கு பின்னல் பயங்கரமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பது தற்போது தெரியவந்துள்ளது.கிம் இல்...
கொரோனா வைரஸ்: அமெரிக்காவில் ஒரே நாளில் 865 பேர் உயிரிழப்பு
வாஷிங்டன், ஏப்ரல் 1-
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் வல்லரசு நாடான அமெரிக்கா விழி பிதுங்கி நிற்கிறது. உலகளவில் அமெரிக்காவில் தான் தற்போது கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்களில் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. அமெரிக்காவில்...
ஈரானில் சிறையை உடைத்து 54 கைதிகள் தப்பியோட்டம்!
தெஹ்ரான் -கடந்த வெள்ளிக்கிழமை இரவு சிறையில் சிறைக்காவலர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கைதிகள் சிலர் திடீர் வன்முறையில் ஈடுபட்டனர். அவர்கள் சிறைக் காவலர்களை கடுமையாக தாக்கிவிட்டு சிறை உடைத்து தப்பியோடினர்.இப்படி...























