கிருமிச்சூழலில் நம்பிக்கை ஓவியக் கண்காட்சி

  சிங்­கப்­பூர், இந்­தியா உள்­ளிட்ட நாடு­க­ளி­லிருந்து கிட்­டத்­தட்ட 150 ஓவி­யக் கலை­ஞர்­கள், 400க்கும் மேற்­பட்ட ஓவி­யங்­களை ஓர் அரிய முயற்­சிக்­காக சமர்ப்­பித்­துள்­ள­னர். மே 27 முதல் ஜூன் 23 வரை ‘ஞானி ஆர்ட்ஸ்’ கலை...

வெடிகள் அகற்றும் சாதனை எலி மகாவாவுக்கு தங்கப் பதக்கம்

 புதிய எலிகள் குழு நியமனம்!எலிகள் வெறுக்கப்படுவதாக இருந்தாலும் அவற்றாலும் பயன் இருக்கிறது. மிகவும் ஆபத்தான வேலைக்கு எலிதான் சூப்பர் ஸ்டார்! கம்போடியாவில் கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக புதிய எலிகள் குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது. கம்போடியா நாட்டின் பாதுகாப்புக்காக...

விழுங்கிய பின் காறித் துப்பிய திமிங்கலம்!

 மீனவர் வெளியே விழுந்தார்!நான் செத்துப்பிழைச்சவண்டா என்று பலர் கூறியிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கலாம். அதில் எத்துணை உண்மை இருக்கிறது என்பதற்கு இவரே எடுத்துக்காட்டு! அமெரிக்க மீனவர் ஒருவரை திமிங்கலம் ஒன்று விழுங்கியது. ஆனாலும் மீனவரை பின்னர் உயிரோடு...

பழைய பேருந்துகளை நடுக்கடலில் தூக்கிப்போடும் இலங்கை

தமிழக மீனவர்கள் கண்டனம் கறைபடிந்த உத்திகள் எப்படி யிருக்கும் என்பதற்கு சான்றுகள் தேடி அலைய வேண்டாம்! இதோ அதற்குச் சான்றாக இந்த நூற்றாண்டின் சிறந்த உத்தி.   உபயோகப்படுத்தப்பட்ட பழைய பேருந்துகளை இலங்கை அரசு நடுக்கடலில் போடும்...

39 மனைவிகள், 89 குழந்தைகள்; உலகின் மிகப்பெரிய குடும்பத்தின் தலைவர் காலமானார்

39 மனைவிகள், 89 குழந்தைகள் கொண்ட, உலகின் மிகப்பெரிய குடும்பத்தை உடைய மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த நபர் காலமானார். உலகிலேயே மிகப்பெரிய குடும்பத்தை உடைய மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த நபர் உடல் நலக்...

பயண இருக்கை ரூ.205 கோடிக்கு ஏலம்

ஜெப் பெசோசுடன்  விண்வெளிப் பயணம்விண்வெளி பயணத்தின்போது ஜெப் பெசோஸ்  அவரது சகோதரருடன் மேலும் ஒருவர் இணையலாம் என்பதால் அந்த இருக்கைக்கான ஏலத்தை புளூ ஆரிஜின் நிறுவனம் அறிவித்தது.வாஷிங்டன்:உலக பணக்காரர்களில் ஒருவரும், அமேசான் நிறுவனத்தின்...

பைசர் தடுப்பூசிக்கு வியட்நாம் ஒப்புதல்

சீனாவின் சினோபார்ம், ரஷ்யாவின் ஸ்புட்னிக், இங்கிலாந்தின் அஸ்ட்ரா ஜெனகா ஆகிய கொரோனா தடுப்பூசிகளுக்கு வியட்நாம் அரசு ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது.வியட்நாம்:சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பர் இறுதியில் முதல் முறையாக...

சோசலிசப் புரட்சியாளர் சே குவேரா பிறந்த தினம்: ஜூன் 14- 1928

சே என்றால் நண்பர் என்று அர்த்தம்! சே குவேரா அல்லது எல் சே என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா (ஜூன் 14, 1928 - அக்டோபர் 9, 1967)...

வெளவால்களிடம் இருந்து 24 கொரோனா வைரஸ்; ஆய்வில் அதிர்ச்சி

பெய்ஜிங்: வெளவால்களில் இருந்து மொத்தம் 24 கொரோனா வைரஸ்களை சேகரித்துள்ளதாக சீன ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சீனாவின் வூஹான் நகரில் இருந்து பரவத் துவங்கிய கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்தது. இது பல்வேறு விதமாக...

பிரான்ஸ் அரசாங்கத்தால் தேடப்பட்டு வரும் நபர் மலேசியாவில் இருந்து இன்று நாடு கடத்தப்பட்டார்?

கோலாலம்பூர்: எட்டு வயது சிறுமியைக் கடத்தியது தொடர்பாக பிரான்சில் தேடப்பட்டு வந்த சதி செய்தவர்களில் ஒரு முக்கிய நபரை மலேசியா இன்று நாடு கடத்தியது என்று  ஏ.எஃப்.பி.வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரமி டெய்லெட், அவரது கர்ப்பிணி...