மன்னிப்புக் கேட்டார் போப்பாண்டவர்!

வாட்டிகன் நகர் -கத்தோலிக்கர்களின் வாட்டிகன் தலைமையகத்தில் போப்பாண்டவர் பிரான்சின் கரத்தை ஒரு பெண்மணி முரட்டுத்தனமாகப் பிடித்து இழுத்தார். சினமடைந்த போப்பாண்டவர் அப்பெண்ணின் கைமீது இரண்டு முறை அடித்து தமது கரத்தை விடுவித்துக் கொண்டார்....

ஜாகர்த்தாவில் வெள்ளம்: 21 பேர் உயிரிழப்பு

ஜாகர்த்தா -இந்தோனேசியாவின் தலைநகர் ஜாகர்த்தாவில் கனத்த மழையைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளத்திலும் நிலச்சரிவுகளிலும் சிக்கி இருபத்தோரு பேர் மரணமடைந்துள்ளனர். வெள்ளத்தால் மேலும் முப்பதாயிரம் பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.அந்த பெருநகரின் சில...

அமெரிக்கத் தூதரகச் சாவடியில் தீவைப்பு; ஈரானை மிரட்டுகிறது அமெரிக்கா!

பாக்தாத் -ஈராக்கின் பாக்தாத் நகரிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தை செவ்வாய்க்கிழமையன்று ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கினர். அத்தூதரகத்தை நோக்கி கல்வீச்சு நடத்திய அந்நபர்கள், அங்குள்ள பாதுகாப்புச் சாவடியொன்றையும் தீயிட்டு எரித்தனர். அச்சம்பவத்தின்போது தூதரகப் பாதுகாவலர்களுக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே...

அமெரிக்க தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு – மூவர் உயிரிழப்பு!

ஃபோர்ட் வெர்த் -அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் தேவாலயமொன்றில் துப்பாக்கிக்காரன் ஒருவன் நடத்திய தாக்குதலில் இருவர் உயிரிழந்தனர். அந்நேரத்தில் வழிபாட்டில் கலந்து கொண்டிருந்த ஒருவர் அந்த துப்பாக்கிக்காரனைச் சுட்டுக் கொன்றார். இந்த பரபரப்பான சம்பவம் ஃபோர்ட்...

சோமாலியாவில் 100 பேர் பலி!

மோகாடிஷூ -சோமாலியா நாட்டின் தலைநகர் மோகாடிஷூவில் வெடிமருந்து வைக்கப்பட்டிருந்த லோரியொன்று பயங்கரமாக வெடித்துச் சிதறியதில் கிட்டத்தட்ட நூறு பேர் உயிரிழந்ததோடு மேலும் தொண்ணூறு பேர் காயமுற்றனர். அந்த பலத்த வெடிப்பில் ஏராளமான வாகனங்களும்...

மைக்கேல் ஜாக்சன் உருவத்தில் வாலிபர் – டி.என்.ஏ. சோதனை செய்ய ரசிகர்கள் வற்புறுத்தல்

மறைந்த மைக்கேல் ஜாக்சன் போல் அச்சு அசலாக உள்ள செர்ஜியோ கோர்டெஸ் தான் மைக்கேல் ஜாக்சன் இல்லை என்பதை நிரூபிக்க டி.என்.ஏ. பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் ரசிகர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.பார்சிலோனா:பாப் உலக...

அரசியல் முழக்கத்துடன் மேயரான 7 மாதக் குழந்தை!

டெக்ஸாஸ் - அமெரிக்காவில், டெக்ஸாஸிலுள்ள `வொய்ட் ஹால்’ நகரின் தீயணைப்புத் துறையில் பணிபுரியும் தன்னார்வலர்களுக்கு நிதி திரட்டுவதற்காக ஒவ்வோர் ஆண்டும் கௌரவ மேயர் பதவி ஏலம் விடப்படும். கடந்த அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்ட இந்த...

பிலிப்பைன்சில் நிலநடுக்கம் – பேரங்காடி மையம் இடிந்தது!

மணிலா -பிலிப்பைன்சை ஞாயிற்றுக்கிழமை உலுக்கிய நிலநடுக்கத்தில் மூவர் உயிரிழந்துள்ளதோடு மேலும் பலர் காயமடைந்துள்ளனர். மேலும், நிலநடுக்கத்தினால் இடிந்து விழுந்த பேரகங்காடி மையமொன்றின் இடிபாடுகளிடையே மேலும் ஐவர் சிக்கிக் கொண்டுள்ளனர். அவர்களும் உயிரிழந்திருக்கலாம் என்று...

மிஸ் யூனிவர்ஸ் அழகு ராணியாக தென்னாப்பிரிக்க மங்கை தேர்வு

அட்லாண்டா -அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் நேற்று நடைபெற்ற இவ்வாண்டுக்கான மிஸ் யூனிவர்ஸ் உலக அழகிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஸோசிபினி துன்ஸி என்பவர் வெற்றி பெற்றார்.இரண்டாவது இடத்தை பியர்ட்டோ ரிக்கோவைச் சேர்ந்த மெடிசன்...

நியூசிலாந்து எரிமலை குமுறல்

வெல்லிங்டன் -நியூசிலாந்தின் பிரபல சுற்றுப் பயணத் தலமான வைட் ஐலண்டு தீவில் உள்ள எரிமலை ஒன்று திடீரென்று நேற்று குமுறியது. அச்சம்பவத்தில் ஐவர் உயிரிந்ததோடு பலர் காயமுற்றுள்ளனர். மேலும் பலர் காணாமல் போயிருப்பதாக...