2024 அதிபர் தேர்தலில் மீண்டும் நான் போட்டியிடலாம்

- அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்அமெரிக்காவில் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் தான் மீண்டும் போட்டியிடலாம் என முன்னாள் அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.வாஷிங்டன்:அமெரிக்காவில் கடந்த ஆண்டு நடைபெற்ற அதிபர்...

சவுதி அரேபியா மீது அமெரிக்கா கடும் நடவடிக்கை என்ன ?

-நாளை முக்கிய முடிவு அறிவிப்பு - ஜோ பைடன் ஜமால் கசோகி கொலை தொடர்பாக அமெரிக்க புலனாய்வு துறை வெளியிட்ட அறிக்கையில், சவுதி இளவரசரின் ஒப்புதலோடு கொலை நடந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.வாஷிங்டன்:சவுதி அரேபியாவை சேர்ந்த பிரபல...

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் பெரும் வன்முறை

 - நூற்றுக்கணக்கானோர் கைதுமியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது. இதில் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.யாங்கூன் நகரில் போராட்டக்காரர்களை கலைக்க ராணுவ வீரர்கள் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.நேபிடாவ்:மியான்மரில் ஆங்...

துப்பாக்கிச் சூட்டில் பதின்மர் பலி

-மெக்சிகோவில் துயரச் சம்பவம்மெக்சிகோவில் மர்ம நபர்கள் நிகழ்த்திய துப்பாக்கி சூட்டில் 10 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்மெக்சிகோ சிட்டி:மெக்சிகோ நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள ஜலிஸ்கோ மாகாணம் நாட்டிலேயே அதிக அளவு...

சிரியாவில் அகதிகள் முகாமில் பயங்கர தீ விபத்து

- பச்சிளம் குழந்தை உட்பட 4 பேர் பலிசிரியாவில் அகதிகள் முகாமில் நிகழ்ந்த தீ விபத்தில் பச்சிளம் குழந்தை உட்பட 4 பேர் பலி உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.டமாஸ்கஸ்:சிரியாவில் கடந்த 10...

இத்தாலியில் சிதையாத தேர் கண்டுபிடிப்பு

-2,000 ஆண்டுகள் பழமையானது என்கிறது ஆய்வுஇத்தாலியின் பாம்பேய் நகரில் 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய தேர் ஒன்றை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.‌ரோம்:இத்தாலியின் தெற்கு பகுதியில் உள்ள தொன்மை வாய்ந்த நகரம் பாம்பேய். கி.பி 79-...

அரபிக்கடலில் மீன் பிடித்துக்கொண்டு இருந்த இந்திய மீனவர்கள்

 17 பேரை பாக்கிஸ்தான் கைது செய்ததுஅரபிக்கடலில் மீன் பிடித்துக்கொண்டு இருந்த இந்திய மீனவர்கள் 17 பேரை பாகிஸ்தான் கடற்பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.கராச்சி:அரபிக்கடலில் இந்தியா-பாக்கிஸ்தான் எல்லை பகுதியான சர் கிரீக்குக்கு அருகே கடந்த...

ரூ.140 லட்சம் கோடி கரோனா நிதி

-அமெரிக்க பிரதிநிதிகள் சபை ஒப்புதல் அமெரிக்காவில் கரோனா நிவாரணத்துக்காக 1.9 லட்சம் டாலா் (சுமாா் ரூ.140 லட்சம் கோடி) நிதி ஒதுக்கீடு செய்வதற்கான மசோதாவுக்கு அந்த நாட்டின் நாடாளுமன்றக் கீழவையான பிரதிநிதிகள் சபை ஒப்புதல்...

அமெரிக்காவில் 3 ஆவது கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி

அமெரிக்காவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை அவசரகால தேவைகளுக்குப் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.வாஷிங்டன்:உலகில் கொரோனாவால் அதிக அளவில் பாதிப்புக்குள்ளான அமெரிக்காவில் தடுப்பூசி போடும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. பைசர்...

இந்தியாவுடன் அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தையாம்

 - தீர்வு காண பாக்கிஸ்தான் தயார் !- இம்ரான் கான்இந்தியாவுடன் நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண பாகிஸ்தான் தயாராக இருப்பதாக பிரதமர் இம்ரான்கான் அறிவித்து...