சிங்கப்பூரில் வேலைக்காரப் பெண் கொலை

 -இந்திய வம்சாவளி பெண்மீது குற்றப்பதிவு!சிங்கப்பூரில் வசித்து வரும் இந்திய வம்சாவளி பெண் வேலைக்கார பெண்னை பட்டினி போட்டு அடித்து உதைத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சிங்கப்பூர்:சிங்கப்பூரில் வசித்து வருபவர் இந்திய...

இந்தியப் பெண் அஞ்சலி பரத்வாஜூக்கு ஊழல் தடுப்பு விருது

- ஜோ பைடன் நிர்வாகம் கவுரவம்இந்திய பெண் அஞ்சலி பரத்வாஜ் உள்ளிட்ட 12 பேருக்கு ஊழல் தடுப்பு சாம்பியன் விருது அளித்து, அமெரிக்காவின் ஜோ பைடன் நிர்வாகம் கவுரவிக்கிறது.வாஷிங்டன்:அமெரிக்காவில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள...

மியான்மர் ராணுவம் ஆட்சி அதிகாரத்தை கைவிட வேண்டும் –

-அமெரிக்கா எச்சரிக்கை!மியான்மர் ராணுவம் ஆட்சி அதிகாரத்தை கைவிட வேண்டும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறியுள்ளார்.வாஷிங்டன்:மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை ராணுவம் கடந்த 1-ந்தேதி கவிழ்த்துவிட்டு...

டிரம்ப் நிர்வாகம் கொண்டுவந்த கட்டுப்பாடுகள் ரத்து –

-குடியுரிமை தேர்வு முறையில் மாற்றம் - ஜோ பைடன் அமெரிக்காவில் குடியுரிமை தேர்வில் டிரம்ப் நிர்வாகத்தால் கொண்டுவரப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.வாஷிங்டன்:அமெரிக்காவில் பணி நிமித்தமாக குடியேறும் வெளிநாட்டவர்கள் அந்த நாட்டு...

தனிமையால் அதிகரிக்கும் தற்கொலைகள் – ஜப்பான்

-மக்களின் தனிமையை போக்க மந்திரியை நியமித்தது தனிமையால் அதிகரிக்கும் தற்கொலைகளை தடுக்கவும், மக்களின் தனிமையை போக்கவும் ஜப்பான் அரசு தனிமை எனும் அமைச்சகத்தை அமைத்து மந்திரியை நியமித்துள்ளது.டோக்கியோ:ஜப்பானில் அண்மை காலமாக தற்கொலைகள் தொடர்ந்து அதிகரித்து...

நிரவ் மோடியை இந்தியாவிடம் ஒப்படையுங்கள்!

 -லண்டன் நீதிமன்றம் அதிரடி உத்தரவுலண்டனில் உள்ள தொழிலதிபர் நிரவ் மோடியை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிடுகிறேன் என்று இங்கிலாந்து நீதிபதி சாமுவேல் கூசி, அதிரடி தீர்ப்பு அளித்தார்.லண்டன்:குஜராத்தை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ்...

நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு

-ஆப்பிரிக்காவில் கொரோனா  துயரம்! ஆப்பிரிக்க நாடுகளிலும், லத்தீன் அமெரிக்காவிலும் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ ஆக்சிஜனுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது என தகவல்கள் வெளியாகி உள்ளன.டாகர்:ஆப்பிரிக்க நாடுகளிலும், லத்தீன் அமெரிக்காவிலும் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான...

சீனாவில் வறுமை முற்றிலும் ஒழித்து விட்டதாம்!

- அதிபர் ஜின்பிங் அறிவிப்புசீனா வறுமையை முற்றிலும் ஒழிப்பதில் வெற்றி கண்டு விட்டது என்று அந்த நாட்டின் அதிபர் ஜின்பிங் அறிவித்துள்ளார்.பீஜிங்:உலகிலேயே அதிக மக்கள்தொகையை கொண்ட நாடாக சீனா விளங்குகிறது.  அந்த நாட்டில்...

தங்கச்சுரங்க இடிபாட்டில் சிக்கி ஐவர் பலி

-இந்தோனேசியாவில் நிலச்சரிவு இந்தோனேசியாவில் நிகழ்ந்த நிலச்சரிவில் தங்க சுரங்கத்தில் தங்கம் வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் 5 பேர் இடிபாட்டில் சிக்கி உயிரிழந்தனர்.மாஸ்கோ:இந்தோனேசியாவில் மத்திய சுலவேசி மாகாணத்தில் நேற்று முன்தினம் கடும் நிலச்சரிவு...

முன்னாள் மனைவிக்கு ரூ.5.62 லட்சம் இழப்பீடு

-வீட்டு வேலை செய்ததற்காக சீன கோர்ட்டு அதிரடிசீனாவில் வீட்டு வேலை செய்ததற்காக முன்னாள் மனைவிக்கு ரூ.5.62 லட்சம் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளார்.பீஜிங்:சீனாவில் புதிதாக ஒரு சிவில்...