கர்ப்பத்திற்கு காற்று தான் காரணமாம்! -புதிய கப்சா…

    - கர்ப்பமான 15 நிமிடதில் பிறந்த குழந்தை! உடலுறவு கொள்ளாமல் குழந்தை பிறப்பது சாத்தியமா? என்ற கேள்விக்கான பதில் இந்தோனேசியாவில் நிகழ்ந்துள்ளது..!இந்த பறந்து விரிந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில்...

உலக பணக்காரர் பட்டியல்

-மீண்டும் முதலிடத்தை பிடித்த எலான் மஸ்க் டெஸ்லா நிறுவனத்தின் எலான் மஸ்க் கடந்த மாதம் முதலிடத்தை பிடித்தார். உலக பணக்காரர் பட்டியலில் மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து முதலிடத்தில் இருந்த அமேசான் நிறுவனத்தின் ஜெப் பெசோஸை...

காரில் இருந்தவாறே கொரோனா தடுப்பூசி

-அபுதாபி  மக்களுக்கு  மையங்கள் அமைப்பு  ம்காரில் இருந்தவாறே கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் புதிய வசதியை அபுதாபி சுகாதாரத்துறை ஏற்பாடு செய்துள்ளது.அபுதாபி :அபுதாபி தடுப்பூசி மையத்தின் இயக்குநர் டாக்டர் கோசி ஜார்ஜி கூறியதாவது:-அபுதாபி பகுதியில் கொரோனா...

அவசரமாக தரையிறக்கப்பட்ட யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம்

-நடுவானில் தீப்பிடித்து சிதறிய என்ஜின்... அமெரிக்காவின் டென்வரில் இருந்து புறப்பட்ட பயணிகள் விமானத்தின் ஒரு என்ஜின் தீப்பிடித்ததால் அவசரமாக தரையிறக்கப்பட்டது.டென்வர்:அமெரிக்காவின் டென்வர் நகரில் இருந்து சனிக்கிழமை மதியம் ஹொனலுலு நகருக்கு யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின்...

அனைத்துலக தாய் மொழி நாள் – பிப்.21

சர்வதேச தாய்மொழி நாள் என்று பிப்ரவரி 21-  ஆம் தேதியை உலகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர். தாய் மொழிஅனைத்துலக தாய்மொழி நாள் என்று பிப்ரவரி 21- ஆம் தேதியை உலகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர்....

மாஸ்க் அணிய மறுத்த அதிபர்

    -இணையதளத்தில் வைரல்! உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் விகிதமும் இறப்பு விகிதமும் குறைந்துள்ள போதிலும் கொரொனா வைரஸின் இரண்டாம் அலையும் அதன் உருமாற்றத்தாலும் இன்னும் மக்கள் பாதிப்படைந்து வருகின்றனர். அதனால் அனைத்து...

ரஷிய எதிர்க்கட்சி தலைவரின் சிறைத்தண்டனை உறுதி

  -முறையீட்டு நீதிமன்றம்  முடிவு!ரஷிய எதிர்க்கட்சி தலைவர் நவால்னிக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.நவால்னிமாஸ்கோ:பரோல் விதிமுறைகளை மீறியதாக தொடரப்பட்ட வழக்கில் ரஷிய எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னிக்கு (வயது 44)...

செவ்வாயில் தரையிறங்கிய பெர்சவரன்ஸ் ரோவர்

-விஞ்ஞானியான ஸ்வாதி மோகனுக்குப் பெருமை! நாசா அனுப்பிய பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலம், செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியதும் அங்குள்ள பகுதியின் சில படங்களை தனது கேமராவில் படம் பிடித்து அனுப்பியது.பெர்சவரன்ஸ் ரோவர் அனுப்பிய புகைப்படம்வாஷிங்டன்:செவ்வாய் கிரகத்தில்...

சிரியாவில் ரஷிய விமானப்படை அதிரடி தாக்குதல்.

- 21 ஐஎஸ் பயங்கரவாதிகள் பலிசிரியாவில் அரசுக்கு ஆதரவாக ரஷிய விமானப்படை நடத்திய தாக்குதல்களில் 21 ஐஎஸ் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.மாஸ்கோ:சிரியாவில் அரசுப்படைகள் மற்றும் அரசு ஆதரவு படைகள் மீது ஐஎஸ் அமைப்பினர் தொடர்ந்து...

-போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலி

-மியான்மரில் தொடரும் ராணுவ ஒடுக்குமுறைமியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 2 பேர் கொல்லப்பட்டனர்.போராட்டக்காரர்களுடன் போலீசார்நேபிடா:மியான்மரில் அரசுக்கும் ராணுவத்துக்கும் இடையே மோதல் நீடித்து வந்த...