ஐநா மனித உரிமைக் கவுன்சிலில் மீண்டும் அமெரிக்கா..! ஜோ பிடென் நிர்வாகம் முடிவு..!

அமெரிக்க அதிபராக பதவி வகித்த டொனால்ட் டிரம்ப் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு முன்பு விலகிய ஐ.நா மனித உரிமைகள் பேரவையுடன் மீண்டும் இணைய உள்ளதாக பிடென் நிர்வாகம் இந்த வாரம் அறிவிக்க உள்ளது...

ஆஸ்திரேலிய செய்தியாளர் சீனாவில் கைது!

சிட்னி:சீனா குறித்த ரகசிய தகவல்களை வெளிநாடுகளுக்கு வழங்கிய குற்றச்சாட்டில் நீண்ட நாட்களாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த ஆஸ்திரேலிய செய்தியாளரை சீனா அரசு கைது செய்துள்ளது.சீனாவின் அரசு ஊடகமான சிஜிடிஎன் தொலைக்காட்சியில் பணியாற்றி வந்தவர் செங்...

கொரோனாவின் பாதிப்பு.. லட்சத்தை விட குறைந்து வருகிறது- அமெரிக்கா

வாஷிங்டன்: உலகளவில் கொரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை 10.69 கோடியாக உயர்ந்துள்ளது. அது போல் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23.35 லட்சமாக உயர்ந்துள்ளது.சீனாவிலிருந்து பரவிய கொரோனா இன்று உலக நாடுகளை பதம் பார்த்து வருகிறது. தற்போது...

எல்லை பதற்றத்துக்கு காரணம் இந்தியாதான். அடாவடியில் சீனா!

பீஜிங்:சீனா-இந்தியா எல்லையில் பதட்டங்களுக்கு மூல காரணம் இந்தியாதான் என்று சீனா குற்றம் சாட்டியுள்ளது. எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இந்தியாவை விட சீனா விட பல மடங்கு அத்துமீறியது என்று மத்திய அமைச்சர் வி.கே.சிங்...

இருண்ட ஆட்சியில் மீண்டும் வாழ முடியாது!’ – மியான்மர் மக்கள் போர்க்கொடி

கொரோனா அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி மீண்டும் வெற்றி பெற்றது.தேர்தலில் பெரிய...

80 மில்லியன் கேட்டோமே.? பாதிதான் கொடுக்கிறீங்க!

ஐரோப்பியாவுக்கு 40 மில்லியன் டோஸ் தடுப்பூசிகள் மட்டுமே மார்ச் இறுதிக்குள் கொடுக்க முடியும் என்று பிரிட்டன் நிறுவனம் அறிவித்துள்ளது .பிரிட்டன் நிறுவனமான அஸ்ட்ரோஜெனேகாவிடமிருந்து கடந்த சனிக்கிழமை பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட 5 ஐரோப்பிய...

பாரம்பரியத்தை உடைத்து பெண்ணுக்கு சிறப்பு பொறுப்பு. இதுதான் முதன்முறை.!

கத்தோலிக்க வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரு பெண் பிஷப் சபையின் உயர் பகுதியில் நியமிக்கப்பட்டுள்ளார்.போர் பிரான்சில் நேற்று பிஷப் சபைக்கு புதிய துணை செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர். இதில் கத்தோலிக்க பாரம்பரியத்தை உடைக்கும் விதமாக வரலாற்றிலேயே...

இன்று டிரம்ப் பதவி நீக்க விசாரணை- அரசியல் நாடகமாம்!!

வாஷிங்டன்:அமெரிக்க முன்னாள் அதிபா் டிரம்புக்கு எதிரான பதவி நீக்க விசாரணை அந்நாட்டு நாடாளுமன்றத்தின் மேலவையான செனட் சபையில் செவ்வாய்க்கிழமை தொடங்கவுள்ள நிலையில், இந்த நடவடிக்கை ஜனநாயக கட்சியினரின் 'அரசியல் நாடகம்' என்று டிரம்ப்...

ஊழல் குற்றச்சாட்டு : இஸ்ரேல் பிரதமர் மறுப்பு

ஜெருசலம் :''நான் நிரபராதி, என் மீதான ஊழல் புகார்கள் அனைத்தும் ஆதாரமற்றவை,'' என, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, அந்த நாட்டு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.மேற்காசியாவைச் சேர்ந்த இஸ்ரேலில், அடுத்த மாதம்...

ஆக்ஸ்போர்டு கொரோனோ தடுப்பூசி தென்னாப்பிரிக்காவில் நிறுத்தி வைப்பு

ஆக்ஸ்போர்டு - அஸ்ட்ராஜெனேகா இணைந்து தயாரித்துள்ள கொரோனா ப்பூசிக்கு தற்காலிக தடைவிதித்துள்ளது தென்ஆப்பிரிக்கா.கொரோனா தடுப்பூசிஆக்ஸ்போர்டு பல்கலைக்கழத்தின் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்துவதை தென்னாப்பிரிக்கா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. லேசான கொரோனா பாதிப்பு மற்றும் உருமாறிய...