தமிழ்மொழி கட்டாயத் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள்!

தமிழக அரசின் பணியாளர் பணி நிபந்தனைகள் சட்டத்தின்படி, பணியில் சேர்ந்த, இரண்டு ஆண்டுகளுக்குள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தமிழ்மொழித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்நிலையில், அரசு உயர்நிலை மற்றும்...

மாநாடு படத்தில் சிம்பு நீக்கம் குறித்து வெங்கட் பிரபு விளக்கம்

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருந்த படம் 'மாநாடு'. நீண்ட நாட்களாக முதற்கட்ட பணிகளிலேயே இருந்து வருகிறது. இந்நிலையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சிம்புவை இந்த படத்தில் இருந்து நீக்குவதாக அறிவித்தார். அன்புத் தம்பி...

ஏழாவது இடத்திற்கான போட்டியில் ஆஸியிடம் இலங்கை அணி தோல்வி

மியன்மாரில் நடைபெற்ற 23 வயதுக்கு உட்பட்ட ஆசிய கரப்பந்தாட்ட சம்பியன்சிப் போட்டியில் 7 மற்றும் 8 ஆவது இடங்களுக்கான இறுதிப் போட்டியில் இலங்கை அணி அவுஸ்திரேலியாவிடம் 3–0 என கடும் போராட்டத்திற்கு பின்...

பாற்கடலை கடைந்து வந்த நுரையால் இந்திரன் வடித்து வழிபட்ட திருவலம்சுழி விநாயகர்

தஞ்சை மாவட்டத்தில், காவிரியின் தென் கரையில் அமைந்துள்ளது திருவலம்சுழி ஸ்வேத விநாயகர் ஆலயம்.இந்தத் தலத்தில் திருக்கல்யாண கோலத்தில் வாணி- கமலாம்பிகா சமேத சுவேத விநாயகர் உற்சவராக அருள்பாலித்து வருகிறார். சைவ சமயக் குரவர்களுள்...

இலங்கையில் அதிபர் பதவிக்கு ராஜபக்சேயின் தம்பி போட்டி

கொழும்புஇலங்கையில் எஸ்எல்பிபி கட்சியின் அதிபர் வேட்பாளராக, முன்னாள் அதிபர் ராஜபக்சேயின் சகோதரர் கோத்தபயே ராஜபக்சே அறிவிக்கப்பட்டுள்ளார். இலங்கையில் இந்த ஆண்டு செப்டம்பர் இறுதியில், அதாவது டிசம்பர் 8ம் தேதிக்கு முன்னதாக அதிபர் தேர்தல்...

புண்ணியம் தரும் நந்தி வழிபாடு

ஒவ்வொரு நாளும் ஆன்மிக தகவல் தினம் ஒரு வழிபாட்டு முறைகளை பார்த்துக் கொண்டிருக்கிறோம் இன்று புண்ணியம் தரும் நந்தி வழிபாடு சிவ பெருமானின் வாகனமாக இருப்பவர் நந்தியம் பெருமான் நந்தி ரிஷியாக முனியாக...

தோட்டத் தொழிலாளர்களின் நலனில் அரசாங்கம் தனிக் கவனம்

தோட்டத் தொழிலாளர்களின் நலனை  அரசாங்கம் பேணிக்காக்கும் அதனால்தான்  மாநிலத் தோட்ட தொழிற்சங்கத்தின் செயலாளர் சாந்தகுமார்  மாநில இஸ்லாம் அல்லாத பிரிவில் செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இதன் மூலம் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகள் அவர் மூலம் ...

மித்ரா மானிய விவகாரம் முரண்பட்ட தகவல்கள்

மலேசிய இந்திய ங்மூகப் பொருளாதார வளர்ச்சிக்காக பிரதமர்துறையின் கீழ் தொடங்கப்பட்ட மித்ரா அமைப்பின் நோக்கம் ஒரு குழப்பத்தின் அடிப்படையிலேயே நிலவுவதாக ங்முதாயத்தின் பல தரப்பினர் கூறி வருகின்றனர்.நாங்கள் எடுக்கும் முடிவுதான் இறுதி முடிவு...

மலேசியா இந்தியா இடையே வலுவான வர்த்தக உறவுகள் சிறப்பான நிலையில் உள்ளன

மலேசியாவுக்கும்  இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் மிகவும் சிறப்பான நிலையில் உள்ளன என்று மூலத்தொழில்துறை அமைச்ங்ர் திரேங்ா கோக் கூறினார்.மும்பை நகரில் நேற்று முன்தினம் தொடங்கிய மலேசிய இந்திய ஙெ்ம்பனை வர்த்தகக் கண்காட்சிக்...

சிலாங்கூரில் அந்திய நாட்டு வணிகர்களுக்கு இடமில்லை

அந்நிய நாட்டவர்களுக்கு சிறு மற்றும் நடுத்தர வணிக லைஙெ்ன்ஸ்கள் இனி கிடையாது. மாநில ஊராட்சித்துறை வழி சிலாங்கூர் அரங்ாங்கம் இதனை உறுதி ஙெ்ய்யும் என்று ஊராட்சித்துறை, பொதுப் போக்குவரத்து, புதுக்கிராம மேம்பாட்டுப் பிரிவுக்கான...

விரைவில் புதிய பல்நோக்கு மண்டபம் காணும்: முனைவர் டாக்டர் பழனி அறிவிப்பு.

நெகிரி செம்பிலான் இந்திய பட்டதாரிகள் சங்கத்தில் கல்வி பயிற்சி மேற்கொள்ளும் இந்திய மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் தங்கள் பட்டப்படிப்பை மேற்கொள்ள கல்வி உபகாரச் சம்பளம் வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என அச்சங்கத்தின் தலைவரும்...

தகுதிபெற்ற இந்திய மாணவர்களுக்கு வாய்ப்புகள் பெற்றுத் தருவதற்கு கல்வி சுறாவளிப் பயணம்

எஸ்பிஎம், எஸ்டிபிஎம், மெட்ரிக்ஸ் ஆகிய தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்களைப் பெற்று உயர்கல்வி வாய்ப்புகளை இழந்து தடுமாறிக் கொண்டிருக்கும் அனைத்து இந்திய மாணவர்களையும் குறிப்பாக பி40 மற்றும் எம் 40 பிரிவுகளைச் ஙே்ர்ந்த பிள்ளைகளை...

நவீன மாறுதலுக்கு எற்ப தொழில் நுட்பத் திறனை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்:வேதமூர்த்தி

நவீனமயமாகும் உலக நடப்புகளுக்கு ஏற்ப மாணவர்கள் தங்களின் தொழில் நுட்பத் திறனை வளர்த்துன்க கொள்ள வேண்டும் என்று பிரதமர் துறை அமைச்சர் பொன். வேதமூர்த்தி அறிவுறுத்தினார்.உலக நாடுகள் ரோபோட்டிக் முறைகளை கையாளும் காலத்தில்...

மனநல விழிப்புணர்வை மக்கள் சிந்தனையில் விதைக்கிறது Segi கல்லூரியின் சீவர் ஓவியங்கள்

மனநலம் மீதான விழிப்புணர்வை அதிகரிக்கச் ஙெ்ய்வதற்கு ஙெ்கி கல்லூரி மக்களுக்கு ிநம்பிக்கை மற்றும் பரிவுீ ஙெ்ய்தியை ஆழமாக விதைத்துள்ளது. மனநலம் வெளியில் தெரியாத ஒரு நோய். அதற்கு உடன் இருப்போரின் கனிவும் அக்கறையும்...

எனக்கு கிடைத்த ஜாக்பாட் ஜோதிகா நடிகர் சூர்யா பேச்சு

ஜோதிகா, ரேவதி, நான் கடவுள் ராஜேந்திரன், மன்சூர் அலிகான், ஆனந்தராஜ், யோகிபாபு ஆகியோர் நடித்துள்ள புதிய படம் ஜாக்பாட்.புதிய படம் "ஜாக்பாட் " கல்யாண் டைரக்டு செய்துள்ளார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு...

தீபாவளிக்கு விஜய், தனுஷ் படங்கள் மோதல்

தீபாவளிக்கு எந்தெந்த படங்கள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. விஜய்யின் பிகில் தீபாவளிக்கு வரும் என்று ஏற்கனவே அறிவித்தனர்.இப்போது தனுஷ் நடிக்கும் பட்டாசு படத்தையும் தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். 2...

குறும்புத்தனமான ‘பிராங்க் ஷோ’நடத்தும் கதாநாயகி, படம் “ஆடை” -விமர்சனம்

நடிகர்: விவேக் பிரசன்னா நடிகை: அமலாபால் டைரக்ஷன்: ரத்னகுமார் இசை : பிரதீப் குமார் ஒளிப்பதிவு : விஜய் கார்த்திக் கண்ணா தனியார் தொலைக்காட்சியில் பிராங்க் ஷோ நடத்தும் கதாநாயகி அமலாபால், படம்...

கதைநாயகன் விக்ரமை கொல்ல துடிக்கும் கொலைகார கும்பல் படம் கடாரம் கொண்டான் – சினிமா...

நடிகர்: விக்ரம் நடிகை: அக்ஷரா ஹாசன் டைரக்ஷன்: ராஜேஷ் எம் செல்வா இசை : ஜிப்ரான் ஒளிப்பதிவு : ஸ்ரீநிவாஸ் ஆர்.குதா கதாநாயகன் விக்ரம் யார், அவரை கடத்தி வர சொன்னவர் யார்,...

பஸ்சில் பெண்களை உரசியதாக பேச்சு நடிகர் சரவணனை சாடிய சின்மயி

கமல்ஹாசன் டெலிவிஷனில் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன்-3 நிகழ்ச்சி சர்ச்சைகளால் பரபரப்பாகி இருக்கிறது.இதில் பங்கேற்ற நடிகை வனிதா ஏற்கனவே தொழில் அதிபர் ஆனந்தராஜை மணந்து விவாகரத்து செய்தவர். தனது குழந்தையை வனிதா கடத்திவிட்டதாக...

காதலுக்கு குறுக்கே நிற்கும் சாதி: படம் ஏ-1 – விமர்சனம்

நடிகர்: சந்தானம் நடிகை: தாரா அலிசா பெர்ரி டைரக்ஷன்: ஜான்சன் இசை : சந்தோஷ் நாராயணன் ஒளிப்பதிவு : கோபி ஜெகதீஸ்வரன் நண்பர்களுடன், ‘சரக்கு’ அடித்து விட்டு மட்டையாகிப் போகிற சராசரி இளைஞர்,...