காமத்தில் சீரழியும் பருவ வயதிலான மாணவர்கள்

பருவ வயதிலான மாணவர்கள் மத்தியில் ிஙெ்க்ஸ்ீ பைத்தியம் பேயாட்டம் போட்டுக் கொண்டிருக்கிறது.கிட்டத்தட்ட 31 விழுக்காட்டு மலேசிய மாணவர்கள் 14 வய திற்கு முன்னரே உடல் உறவில் ஈடுபட்டிருப் பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.இந்த...

எச்சில் பிழைப்புக்கு இந்தியர்கள் அடகு வைக்கப்பட்டனர்.

ஐபிஎப் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எம். ஜி.பண்டிதன் மேடை களில் அடிக்கடி ஒன் றைச் ங்ோல்வார்.தேசிய முன்னணியில் ஐபிஎப் உறுப்பியம் பெற முடியாமல் இருப்ப தற்கு ஒரு பெரிய கறுப்பு பூதம் தேசிய...

யாருக்கு எதற்கு மானியம்?

பிரதமர் இலாகா அமைச்ங்ர் பொன். வேத மூர்த்தியின் நேரடிப் பார்வையில் இயங்கும் மலேசிய இந்தியர் உருமாற்ற அமைப்பு (மித்ரா) உதவி மானியம் பெற்று நிகழ்ச்சிகளையும் திட்டங் களையும் நடத்தும் அமைப்புகள், நிறுவனங்கள், உயர்கல்வி...

புகழ், பதவி கிடைக்க ஏலக்காய் மாலை

மாலைகளில் மிகச்சிறந்த மாலை என்று குறிப்பிடுவது ஏலக்காய் மாலை. ஆம் ஏலக்காய் மாலை பெருமாளுக்கு உகந்தது. ஏலக்காய் மிக உன்னதமான ஒரு மருந்தாக நம் சித்த மருத்துவர்கள் கடைப்பிடிக்கின்றனர். இன்று பெருமாள் கோயில்...

வெள்ளை எருக்கன் வேர் திரி

தடைகளை நீக்கி சத்துருக்களை போக்கும் வெள்ளை எருக்கன் வேர் திரி இன்று நாம் செய்யும் வியாபாரங்களுக்கு சத்துருக்கள் அதிகம். நாம் செய்யும் காரியங்களுக்கு ஆயிரம் தடைகள் வந்து கொண்டிருக்கும். அத்தடைகளைப் போக்கி நன்மையை...

வெளிநாடு வேலை கிடைக்கும் நெல் தீப வழிபாடு

ஜோதிட சாஸ்திரத்தில் வெளிநாடு வேலைவாய்ப்பு அல்லது வெளிநாடு சம்பந்தமான அனைத்து விஷயங்களுக்கும் சந்திரனே பிரதான காரணம். சந்திர பகவானுக்கு ஒவ்வொரு திங்கட்கிழமையும் ஒரு தொன்னையில் நெல்லை நிரப்பி அதன் மேல் 2 தீபம்...

வீட்டில் தெய்வ சக்தி ஏற்படுத்தும் அற்புத ஆன்மிகத் தகவல்கள்

இயல்பாகவே ஹோமத்துக்கு வைக்கும் பொருட்கள் சக்தியளிக்கும். அதிலும் பச்சை கற்பூரம் மகத்துவம் அதிகம். வீட்டில் ஒரு கிண்ணத்தில் பச்சைக் கற்பூரம் போட்டு அதன் மேல் தண்ணீர் விட்டு அதை வீடு முழுக்க தெளித்து...

புண்ணியம் தரும் நந்தி வழிபாடு

ஒவ்வொரு நாளும் ஆன்மிக தகவல் தினம் ஒரு வழிபாட்டு முறைகளை பார்த்துக் கொண்டிருக்கிறோம் இன்று புண்ணியம் தரும் நந்தி வழிபாடு சிவ பெருமானின் வாகனமாக இருப்பவர் நந்தியம் பெருமான் நந்தி ரிஷியாக முனியாக...

பொம்மைகளோடு விளையாடி பெரும் பணம் சம்பாதிக்கும் 6 வயது சிறுமி!

சியோல்,மாதம்  ஏறத்தாழ 31 லட்சம் அமெரிக்கன் டாலர் சம்பாதிக்கும் 6 வயது சிறுமி ஒருவர் சுமார் ஒரு கோடி டாலர் மதிப்பில் 5 மாடி கொண்ட வீடு ஒன்றை வாங்கி ஆச்சரியத்தில் ஆழ்த்திய...

துப்பாக்கிச் சூட்டில் முடிந்த திருமண நிகழ்ச்சி

பெய்ரூட்,பால்பெக் நகரத்திற்கு அருகே நடந்த திருமணத்தில் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டதாகத்  தெரிவிக்கப்பட்டது.நேற்று நடந்த அந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், கலை நிகழ்ச்சியின் பாடகர் ஒருவரும் அவருடன் சேர்ந்து...

SQUAT போட்டி சோகத்தில் முடிந்த சம்பவம்!

சோங்கிங்,சீனாவில் பெண் ஒருவர் தன் தோழியோடு  வீடியோ உரையாடலில் கைகளை நீட்டியவாறே எழுந்து அமரும்(Squat)  சவாலை  மேற்கொண்டார்.போட்டி போட்டுக் கொண்டு இருவருமே 1,000 முறை அப்போட்டியைச் செய்தனர்.   மறுநாள் தாங் (வயது 19)...

மனித உறுப்புகள் விற்பனை; சட்டவிரோத செயல் முறியடிப்பு

அரிசோனா:விஞ்ஞான ஆராய்ச்சிக்காக மனித உடல் பாகங்களைக் கொண்டு அதிர்ச்சியூட்டும் கண்டிப்பிடிப்புக்களை உருவாக்கி வந்த ஒரு அறிவியல் கூடத்தில்  மனித உடல்கள் மற்றும் உறுப்புகளால் நிரப்பப்பட்ட வாளிகள், பிறப்பு உறுப்புகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.அரிசோனாவில் உள்ள...

55 காண்டா மிருகக் கொம்புகள் பறிமுதல்!

ஹனோய்,கடந்த வியாழக்கிழமை நொய் பாய் விமான நிலையத்தில் ‘பிளாஸ்டிக்’ பையில் சுற்றப்பட்டிருந்த 55 காண்டா மிருகங்களின் கொம்புகளை  வியட்நாமிய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.சுமார் 125 கிலோ கிராம் எடை கொண்ட அந்தக் கொம்புகள்...

டைனோசர் முட்டைகளைக் கண்டெடுத்த 10 வயது சிறுவன்!

குவாங்டாங்,சீனாவில் ஒரு சிறுவன் சமீபத்தில் ஆற்றின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது டைனோசர் முட்டைகளைக் கண்டான்.10 வயதான ஜாங் யாங்ஷே ஒரு ‘வால்நட்’ தாணியத்தைத் திறப்பதற்குக் கருவிகளைத் தேடிக்கொண்டிருந்தபோது, ஒரு விசித்திரமான தோற்றமுடைய கல்...

கோலப்பிலா தமிழ்ப்பள்ளியில் பாலியல் தற்காப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

சிறு வயதினர் பாலியல் வன்முறை கொடுமைக்கு ஆளாகி வருகின்றனர்.  இதைத் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம், பொது இயக்கங்கள் மேற்கொண்டு வந்தாலும் தொடர்ந்து அது நிகழ்ந்தே வருகிறது.இந்தப் பாலியல் வன்கொடுமை குறித்து...

உலக யோகா பயிற்சியில் அதிகமான மாணவர்கள் கலந்துக் கொண்டனர்

உலக யோகா தினத்தை முன்னிட்டு இங்கு சிலியாவ்  தமிழ்ப்பள்ளியில் நடைப்பெற்ற யோகா தினத்தில் தமிழ்ப்பள்ளி மாணவர்களுடன் சீனப்பள்றி மாணவர்களும் கலந்துக் கொண்டனர்ரந்தாவ் சிலியாவ் சாலையில் அமைந்துள்ள இந்த தோட்டத் தமிழ்ப்பள்ளியில் உலக யோகா...

பந்திங் ஜூக்ரா அரங்கில் 14 தமிழ்ப்பள்ளிகள் பங்குபெறும் திடல்தடப்போட்டி ,உற்ங்ாகம் தர திரளுங்கள்

மலேசிய வரலாற்றில் முதன் முதலாக கிள்ளான் மாவட்டத்தைச் சேர்ந்த 14 தமிழ்ப்பள்ளிகள் பங்குபெறும் திடல் தடப்போட்டிகள் பந்திங் ஜூக்ரா அரங்கில் நடைபெறவுள்ளது. நாளை 27.7.2019 சனிக்கிழமை 28.7.2019 ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்களுக்கு...

பாஜம் தமிழ்ப்பள்ளிக்கு நகல் எடுக்கும் இயந்திரம் டத்தோ வேலு வழங்கினார்

நாட்டில் அமைந்துள்ள தமிழ்ப்பள்ளிகளுக்கு அரசியல் தலைவர்கள் உட்பட பொது இயக்கங்களின் தலைவர்கள் ஒன்றிணைந்து பல்வேறு உதவிகளை - ஙே்வைகளை வழங்கி வருகின்றனர்.  அந்த வகையில் நீலாய் வட்டாரத்தில் அமைந்துள்ள பாஜம் தமிழ்ப்பள்ளிக்கு ம.இ.கா....

டிங்கில் தாமான் பெர்மாத்தா தமிழ்ப்பள்ளியில் இலவச மருத்துவ முகாம்

டிங்கில் தாமான் பெர்மாத்தா தமிழ்ப்பள்ளி மேலாளர் வாரியம், மலேசிய சத்திய சாய் இயக்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இலவசமாக நடத்தப்பட்ட மருத்துவ முகாமில் சுமார் 200 பேர் கலந்து பயன் பெற்றனர்.சிப்பாங் மாவட்ட சுகாதார...

தமிழ்ப்பள்ளி மாணவர்களும் தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டிகளில் பங்கெடுத்து ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும்

தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டிகளில் பங்கெடுத்து ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும். தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் புதிர்ப்போட்டியினை ஏற்பாடு செய்த மலேசிய தித்தியான் டிஜிட்டல் திட்டத்திற்கு தனது நன்றியை...