சென்னையின் 380-வது பிறந்த நாள்; மிக நீண்ட கடற்கரை; உலகின் மிக பழமையான மாநகராட்சி;...
உலகின் மிக நீண்ட கடற்கரை கொண்ட நகரம்; உலகின் மிக பழமையான மாநகராட்சி கொண்டுள்ள நகரம்; பழமையின் சுவடுகள் மாறாது புதுமையை புகுத்தி மிகப்பெரிய வளர்ச்சியை கண்ட நகரம் என்ற பெருமையை பெற்றது...
சந்திராயன் -3 விண்கலத்தை நிலவுக்கு செலுத்துவது குறித்து இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது : இஸ்ரோ...
சென்னை சந்திராயன் 2ன் பயணம் திட்டமிட்டப்படி சிறப்பாக உள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான்-2 விண்கலம் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம்...
டெட் தேர்வு முடிவுகள்; முதல் மற்றும் இரண்டாம் தாளில் தலா 1 சதவீதம் பேர்...
சென்னைஆசிரியர் தகுதி தேர்வு இரண்டாம் தாளில் 0.08 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய 3,73,799 பேரில் 324 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். 150 மதிப்பெண்களுக்கு நடைபெற்ற தேர்வில்...
நாடு முழுவதும் ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் அக்-2ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு...
புதுடெல்லி:நாடு முழுவதும் ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் அக்டோபர் 2ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுவதாக ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. பிளாஸ்டிக் மாசுபாடு இன்றைக்கு உலகம் எதிர்நோக்கிக் கொண்டிருக்கும்...
ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை விசாரிப்பது குறித்து தலைமை நீதிபதியிடம் சற்றுநேரத்தில் முறையிட வழக்கறிஞர்கள் முடிவு
டெல்லிப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை விசாரிப்பது குறித்து தலைமை நீதிபதியிடம் சற்றுநேரத்தில் முறையிட வழக்கறிஞர்கள் முடிவு செய்துள்ளனர். தலைமை நீதிபதியிடம் முறையிட அயோத்தி வழக்கு விசாரணை முடிவதற்காக கபில் சிபில் மற்றும் குர்ஷித் ஆகியோர்...
வாழ் முனீஸ்வரர் காத்தாயி அம்மன்
பசுமை இயற்கையின் வண்ணம், எங்கும் நிறைந்திருப்பது. 7 வண்ணங்களில் நடுவான வண்ணமாகும். அந்தப்பச்சை வண்ணத்துக்கும் செழுமைக்கும் வளமைக்கும் காரணமாய் இருப்பவள் பச்சையம்மனும் காத்தாயியம்மனும் ஆவர். ‘‘உலகைக் காக்க பச்சையம்மனும் உறவைக் காக்க காத்தாயியும்”...
ஆவணி சங்கடஹர சதுர்த்தியன்று விரதமிருந்தால் திருமண தடைகள் நீங்கும்
12 மாதங்கள் கொண்ட தமிழ் வருடங்களில் ஐந்தாவதாக வருகின்ற மாதம் ஆவணி மாதம். தெய்வ வழிபாட்டுக்குரிய ஆடி மாதம் முடிந்து ஆவணி மாதம் பிறக்கின்ற போது ஒரு மாத காலம் நடைபெறாத பல...
பொருளாதார கஷ்ட நிலை நீங்க ஆவணி சஷ்டியில் முருகனுக்கு விரதம்
ஆறு விதமான சக்திகளை கொண்டவராக தோன்றியவர் தான் முருகப் பெருமான். முருக பெருமானை வழிபடுபவர்களுக்கு வாழ்வில் வல்வினைகள் நீங்கி நன்மைகள் ஏற்படும் என்பது நிச்சயம்.முருகப் பெருமான் வழிபாட்டை தினமும் மேற்கொள்வது சிறந்தது தான்...
ரஷ்யாவுடன் ஒப்பந்தம் முறிந்ததை தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தியது அமெரிக்கா
வாஷிங்டன்ரஷ்யா உடனான ஏவுகணை ஒப்பந்தத்தை முறித்து கொண்டதை தொடர்ந்து, நடுத்தர ஏவுகணை சோதனையை அமெரிக்கா நடத்தியுள்ளது.அமெரிக்காவும் ரஷ்யாவும் அணு ஆயுத போட்டியை கட்டுப்படுத்த, கடந்த 1987ம் ஆண்டு நடுத்தர ரக...
நேபாளத்தில் 5 வது கூட்டு ஆணையக் கூட்டம்: டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் பயணம்
நேபாளம்5 வது கூட்டு ஆணையக் கூட்டத்திற்காக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று வந்துள்ளார். நேபாள வெளியுறவு செயலாளர் சங்கர் தாஸ் பைராகி...
அடுத்தடுத்த தீவிரவாத தாக்குதல்களால் ஆடிப்போயிருக்கும் ஆப்கானிஸ்தான்; மீண்டும் தலை தூக்கும் தீவிரவாதம்
காபூல்அடுத்தடுத்து தீவிரவாத தாக்குதல்களால் மீண்டும் ஆடிப்போயிருக்கிறது ஆப்கானிஸ்தான். தாலிபான்கள் மற்றும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தினரும் களம் இறங்கியுள்ளதால் திருமண மண்டபம், மருத்துவமனை என தாக்குதல் கலாச்சாரம் ஆப்கானிஸ்தானில் மீண்டும் தலைதூக்கி இருக்கிறது. பாமியன்...
பிரியங்கா சோப்ராவை நீக்குமாறு ஐ.நா. வுக்கு பாகிஸ்தான் அமைச்சர் கடிதம்
இஸ்லாமாபாத்பிரியங்கா சோப்ராவை நீக்குமாறு ஐ.நா. வுக்கு பாகிஸ்தான் அமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவை நீக்கியதற்கு ப்ரியங்கா சோப்ரா ஆதரவு தெரிவித்ததற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் பாஸ்போர்ட்களை பயன்படுத்தி 4 தீவிரவாதிகள் ராஜஸ்தானுக்குள் ஊடுருவி இருப்பதாக தகவல்
ஆப்கானிஸ்தான்ஆப்கானிஸ்தான் பாஸ்போர்ட்களை பயன்படுத்தி 4 தீவிரவாதிகள் ராஜஸ்தானுக்குள் ஊடுருவி இருப்பதாக தகவல் வந்ததையடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தை அடுத்த தினம் மத்திய உளவுத்துறை இந்த தகவலை கொடுத்துள்ளது. இதனையொட்டி ஜெய்பூர் விமான...
மைசலாம் ‘திடீர் பணக்காரராகும் திட்டமா? அப்பட்டமான பொய்- அமைச்சு சாடல்
பத்திரிகை ஒன்றில் மைசலாம்(MySalam) “திடீர் பணக்காரராகும் திட்டம்” என்று வருணிக்கப்பட்டிருப்பதை நிதி அமைச்சு சாடியுள்ளது.சினார் ஹரியான் நாளேட்டில் அங்காத்தான் கார்யாவான் நேசனலிஸ் (அகார்) தலைவர் அப் ஜாலில் பக்கார் அவ்வாறு கருத்துத் தெரிவித்திருந்தார்.“சினார்...
போலீசில் 100க்கு மேற்பட்ட போதைப் பொருள் பித்தர்கள்: ஐஜிபி அதிர்ச்சி
ஆகஸ்ட் 13 தொடங்கி போலீஸ் படையில் மேற்கொள்ளப்பட்டுவரும் போதைப் பொருள் பழக்கம் உள்ளவர்க்ளைக் கண்டுபிடிக்கும் ஆய்வில் 100க்கு மேற்பட்ட போலீஸ் அதிகாரிகள் போதைப் பழக்கம் உள்ளவர்கள் என்பது தெரிய வந்துள்ளதாக இன்ஸ்பெக்டர்- ஜெனரல்...
பலாக்கோங் சட்டமன்ற உறுப்பினரின் உதவியாளருக்கு மிரட்டல்
பலாக்கோங் சட்டமன்ற உறுப்பினரின் அரசியல் உதவியாளருக்குக் கடித உறைக்குள் கூரான ஆயுயமொன்றை வைத்து மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. முன்பின் தெரியாத ஒருவர் அதை அனுப்பியுள்ளார். அந்த உதவியாளர் ஜாவி-எதிர்ப்பு இயக்கத்தில் ஈடுபட்டவர் என்பதால் இச்சம்பவம்...
ஜாகிரின் சமய ஒப்பீட்டைவிட அறிவியல் அறிவு மேலானது- ஜைட்
சமயப் போதகர் டாக்டர் ஜாகிர் நாய்க்கின் நிரந்தர வசிப்பிடத் தகுதி சர்ச்சைக்கு இலக்காகியுள்ள வேளையில் ஜைட் இப்ராகிம் அறிவியல் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.சிலர் சமயப் போதகரின் சமய ஒப்பீட்டுப் பேச்சைப் புகழ்ந்து தள்ளியிருப்பதைச்...
இண்டா வாட்டருக்கு ஓர் இந்தியர் தலைமையேற்றார்!
நீர் நிலம் இயற்கைவள அமைச்சின் கீழ் செயல்படும் இண்டா வாட்டர் (Indah Water Konsortium) நிறுவனத்திற்குப் புதிய தலைமை செயல் முறை அதிகாரியாக ஒரு பொறியாளரான நரேந்திரன் மணியம் இம்மாதம் பொறுப்பேற்றார்.இதற்கு முன்...
‘வந்தேறிகளா ‘? மனம் கனக்கிறது.
வந்தேறிகள் என்ற அடை மொழியில் இந்தியர்களையும் சீனர்களையும் அடையாளப்படுத்திப் பேசும்போது என் மனம் கனத்துப் போய் விடுகிறது.இவ்வாறு சொல்பவர் ஒரு சதாரணமான ஆள் கிடையாது. நாட்டின் இரும்புப் பெண்மணி என்று விமர்சிக்கப்பட்டவர். நியாயங்களுக்கு...
இனங்களுக்கிடையிலான ஒற்றுமையைத் தொடர்ந்து வலுப்படுத்துவோம்
இன்னும் பத்தே தினங்களில் நாட்டின் 62ஆவது சுதந்திர தினத்தை நாம் கொண்டாட இருக்கிறோம்.பிரிட்டிஷ் ராஜ்ஜியத்திடம் இருந்து 1957, ஆகஸ்டு 31ஆம் தேதி நாடு சுதந்திரம் பெற்று 62 ஆண்டுகள் ஆகின்றன.மலாய்க்காரர்கள், இந்தியர்கள், சீனர்கள்...


