மகாதீரை பதவி விலகச் சொல்வதா? அஸ்மின் காட்டம்

கோலாலம்பூர்துன் மகாதீர் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தியுள்ள பாசிர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசான் அப்துல் கரீமை கடுமையாகச் சாடியுள்ளார் பொருளாதார விவகார அமைச்சர் அஸ்மின் அலி.ஹசான் இதில் தலையிடுவதைத் தவிர்த்து தமது...

டோங் ஸோங்கை தடை செய்ய வேண்டும் அஸ்ரி வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாசீனக் கல்வி சார்பு இயக்கமான டோங் ஸோங்கை தடை செய்ய அரசுக்கு நெருக்குதல் கொடுக்க வேண்டுமென பெர்லிஸ் முப்தி முகமட் அஸ்ரி சைனுல் அபிடின் வலியுறுத்தியுள்ளார்.இதற்கு முன்னர், மலேசியா என்பது மலாய்காரர்களுக்கே...

பக்காத்தானின் ஒவ்வொரு கட்சியும் வலுவானதே மாட் சாபு

பாசிர் சாலாக்பக்காத்தான் கூட்டணியின் உறுப்புக் கட்சிகள் ஒவ்வொன்றும் பலமான கட்சிதான் என அமானா நெகாராவின் தலைவர் முகமட் சாபு தெரிவித்தார்.கூட்டணியில் உள்ள கட்சிகள் மற்ற கட்சிகளை விட பலமானது என சொல்வதற்கில்லை. ஏனெனில்,...

3,000 அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பு !

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டிதமிழகப் பள்ளிப் கல்வியில், பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக, அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நவீன தொழில்நுட்பத்தில், வகுப்பறைகள் அமைக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி,...

தங்கப் பதக்கங்களை வென்று வரும் செஸ் சாம்பியன் ஜெனிதா!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டிதிடகாத்திரமான ஆரோக்கியமான உடல் பலத்துடனும், யார் உதவியும் இல்லாமல் செயல்படும் திறனுடனும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் தட்டிவருவது ஒருவிதப் பெருமை என்றால், மாற்றுத்திறனாளியாக சர்வதேச...

ஸாக்கிர் பிரிவினைவாதி மன்னிப்பு கேட்க முடியாது முன்னாள் தூதர்

கோலாலம்பூர்இந்திய நாட்டைச் சேர்ந்த ஸாக்கிர் நாயக் ஒரு பிரிவினைவாதி, மலேசியாவிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என முன்னாள் தூதர் டென்னிஸ் இக்நேஷியஸ் குறிப்பிட்டார்.பல காலமாக ஸாக்கிர் பிரிவினை வாதமாகப் பேசி வருவதை நான்...

அனிபா அமானின் வெற்றி – ரத்து

கோத்தா கினபாலுசபா, கிமானிஸ் நாடாளுமன்றத் தொகுதியில் முன்னாள் வெளியுறவு அமைச்சர் அனிபா அமான் வெற்றி பெற்றதை தேர்தல் சிறப்பு நீதிமன்றம் ரத்து செய்தது.தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் போலி வாக்குச் சீட்டுகளை சட்டவிரோதமாக வைத்து...

மூன்று உறவினர்கள் கொலை ஆடவருக்குத் தூக்கு

மலாக்காமூன்று ஆண்டுகளுக்கு முன்னர், 3 உறவினர்களைக் கொன்ற ஆடவருக்கு உயர்நீதிமன்றம் தூக்குத் தண்டனையை விதித்தது.மேலும், லுக்மான் ஹாடி முஸ்தாபா (வயது 31) எனும் ஆடவர் இரண்டு சகோதரிகளைக் கொல்ல முயன்றதற்காக அவருக்கு தலா...

காற்றின் தூய்மைக் கேடு பாதிப்பு – குடியிருப்பாளர்கள் போர்க்கொடி

சுங்கை பட்டாணிசுங்கைப் பட்டாணியின் குடியிருப்புப் பகுதி ஒன்றின் குடியிருப்பாளர்கள் காற்றின் தூய்மை மாசு படுத்தப்பட்டதை எதிர்த்து நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தாமான் சோங்கெட் இண்டாவில் சட்டவிரோத மறுசுழர்ச்சி செய்யும் தொழிற்சாலைகளினால் காற்றின் தரம் வெகுவாக...

ஈப்போ மாரியம்மன் ஆலயம் இந்தோனேசிய ஆடவனால் உடைப்பு – போலீஸ் விசாரணை

ஈப்போஈப்போ கம்போங் டூசுன் பெர்த்தாம் பகுதியில் அமைந்துள்ள ஶ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தில் புகுந்த இந்தோனேசிய ஆடவன் ஒருவன் அந்த ஆலயத்தின் சிலைகளை உடைத்து சேதபடுத்தியுள்ளான்.இன்று அதிகாலை  1.50 மணியளவில் நிகழ்ந்த...

லார்ட்ஸ் டெஸ்ட் மழையால் ஆட்டம் பாதிப்பு

லண்டன்: இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளிடையே நடந்து வரும் ஆஷஸ் 2வது டெஸ்ட் போட்டியின் 3ம் நாள் ஆட்டம் மழை காரணமாக பாதிக்கப்பட்டது.லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியின் முதல் நாள்...

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் கால் இறுதியில் பிளிஸ்கோவா : ஹாலெப் அதிர்ச்சி தோல்வி

சின்சினாட்டி:அமெரிக்காவில் நடைபெறும் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் விளையாட, செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா தகுதி பெற்றார்.மூன்றாவது சுற்றில் தகுதிநிலை வீராங்கனை ரெபக்கா...

வலுவாக இருக்கிறோம்… பயிற்சியாளர் பாஸ்கரன் உற்சாகம்

இந்த சீசனில் வலுவான அணியாக இருக்கிறோம். கடந்த முறை போல காயங்களால் வீரர்கள் அவதிப்படும் பிரச்சினைகள் எதுவும் இல்லை என்று தமிழ் தலைவாஸ் அணி பயிற்சியாளர் இடைச்சேரி  பாஸ்கரன் கூறினார்.இதுகுறித்து சென்னையில் நேற்று...

இலங்கை அபார பந்துவீச்சு 2வது இன்னிங்சில் நியூசிலாந்து திணறல்

காலே இலங்கை அணியுடனான முதல் டெஸ்டில், நியூசிலாந்து அணி 2வது இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 195 ரன் எடுத்து திணறி வருகிறது.காலே சர்வதேச ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்று...

இதுவே எனது திட்டம்! பகிரங்கமாக அறிவித்தார் கோத்தா

இலங்கைநாட்டின் நடைமுறைக்கு சாத்தியமான கொள்கை திட்டத்தையே நான் அறிவிக்கின்றேன் என பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.திஸ்ஸமகாராமவிற்கு இன்றையதினம் விஜயம் மேற்கொண்டு அங்கு ஆதரவாளர்கள் மத்தியில் கருத்துத் தெரிவிக்கும்போதே...

ரணிலின் ஒத்துழைப்போடு களமிறங்கும் சஜித்..

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஒத்துழைப்புடன் கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாஸவை எவ்வாறாவது ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவோம் என நீதி அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.குறித்த விடயம் தொடர்பில் எவரும் கவலையடையத் தேவையில்லை...

ஊழியர்களின் பிடிபிஎன் கடன் – செலுத்த உதவும் முதலாளிகளுக்கு வரிச் சலுகை

கோலாலம்பூர்தங்களது ஊழியர்களின் உயர்கல்விக் கடக்ச் செலுத்தும் முதலாளிகளுக்கு வரிச் சலுகை அளிக்கப்படும்.இதனை பிடிபிஎன் மூத்த தலைமை மேலாளர் அப்துல் காபார் யூசோப் தெரிவித்தார்.இந்த வரிச் சலுகை இவ்வாண்டு டிசம்பர் 31 வரை அமலில்...

நோராவின் உடலுடன் உறவினர்கள் தாயகம் திரும்புகின்றனர்

சிரம்பான்நோரா ஹனின் உடலை இறுதிச் சடங்கிற்காக அவரின் உடலை அயர்லாந்துக்குக்  கொண்டுச் செல்ல அவரின் பெற்றோர் முடிவெடுத்துள்ளனர்.தனது மகளின்  உடலை அமெரிக்காவிற்கு கொண்டுச் செல்ல இருப்பதாக நோராவின் தாயார் மீப், டத்தின்ஶ்ரீ வான்...

ஸாக்கிர் மீது குற்றம்சாட்ட போதுமான ஆதாரங்கள் உள்ள – வழக்கறிஞர் தரப்பு

பெட்டாலிங் ஜெயாஇதற்கிடையில், நாட்டின் அமைதித் தன்மையை சீர்குலைத்ததற்கும் இனவாதமான சொற்பொழிவை வழங்கியதற்கு ஸாக்கிர் நாய்க் மீது குற்றம்சாட்ட போதுமான ஆதாரங்கள் உள்ளன என வழக்கறிஞர் தரப்பு ஒன்று தெரிவித்துள்ளதாக ஆங்கில இணைய ஊடகம்...

தேர்தலில் போஸ்டர்கள் தவிர்க்கப்படலாம் – அப்துல் ரஷிட்

ஈப்போஅடுத்த பொதுத்தேர்தலில் பதாதைகளுக்கு தடை விதிக்க தேர்தல் உருமாற்று பணிக்குழு(இஆர்சி) பரிந்துரை செய்துள்ளது.அந்தப் பரிந்துரை அரசுக்கும் தேர்தல் ஆணையத்துக்கும் தாக்கல் செய்யப்படும் என இஆர்சியின் தலைவர் அப்துல் ரஷிட் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.தேர்தல்...