நாட்டின் வறிய நிலை கணக்கிடுதலில் பலவீனம் சரி செய்யப்படும் துன் மகாதீர்

கோலாலம்பூர்மலேசியாவினால் வெளியிடப்பட்டுள்ள நாட்டு மக்களின் வறிய நிலை உண்மை நிலையைப் பிரதிபலிக்கவில்லை என ஐநாவின் சிறப்பு பிரதிநிதி பேராசிரியர் பிலிப் ஆல்ஸ்டன் தெரிவித்துள்ளார்.ஆய்வுகளின்படி மலேசியாவின் வறுமை நிலை 16லிருந்து 20 விழுக்காடு இருக்க...

கேஎல்ஐஏ பணிகள் சீரடைகிறது – நெரிசல் குறைகிறது

சிப்பாங்சனிக்கிழமையிலிருந்து மின்னியல் கோளாறினால் கோலாலம்பூர் விமான நிலையத்தில் ஏற்பட்ட பயணிகள் சேவை படிபடியாகச் சீரடைந்து, பயணிகளின் நெரிசல் குறைந்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டது.மின் இணைப்புப் பாகங்களை நிர்வாகம் மாற்றிய பின்னர், நிலைமை சீரடைந்து வருவதாகத்...

பிரதமர், அமைச்சரவை-உடன் ஒத்துப்போகாத அமைச்சர்கள் பதவி விலகுங்கள்’

அமைச்சரவை மற்றும் பிரதமரின் முடிவை மதிக்காத அமைச்சர்கள் அல்லது துணை அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்பதை அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களும் ஒருசேர ஒப்புக்கொள்கிறார்கள்.அரசாங்கத்தில் அங்கத்துவம் பெற்றுள்ள அரசியல் தலைவர்கள், அமைச்சரவை...

ஜாகிர் நாயக் எதிர்ப்புப் பேரணியில் கலந்துகொள்ள வேண்டாம், போலிசார் பொதுமக்களுக்கு அறிவுறுத்து

ஜாகிர் நாயக்கிற்கு வேண்டாம் சொல், இந்தியர்களுக்கும் பிற இனங்களுக்கும் சம உரிமை’ (‘Say No to Zakir Naik, Equal Rights to Indians & Other Races’) குழு அமைப்பாளர்களிடமிருந்து, இப்பேரணி...

டேகோ ரைட்: வாடகை மோட்டார்-சைக்கிள் திட்டத்தில் உள்நாட்டு நிறுவனங்களுக்கு முன்னுரிமை தேவை

Dego Ride மலேசியாவில் வாடகை மோட்டார்-சைக்கிள் சேவைக்குப் பச்சை விளக்குக் காட்டிய அரசாங்கம் அச்சேவையை வழங்க உள்நாட்டு நிறுவனங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியது.“அழைப்பு வாகனச் சேவைச் சந்தையில் டேகோ ரைட்டுக்கும்...

பாலியல் பலாத்காரம் குறித்து குற்றஞ்சாட்டிய பெண் விசாரணைக்குத் தயாராகிவிட்டார்.

பேராக்ஆட்சிக்குழு உறுப்பினர் பால் யோங்மீது பாலியல் பலாத்காரக் குற்றச்சாட்டைச் சுமத்திய 23-வயது இந்தோனேசிய பணிப்பெண், வழக்கு தொடங்கும்போது நீதிமன்றம் வந்து சாட்சி சொல்லத் தயாராக இருக்கிறாராம்.இந்தோனேசிய தூதரகத்தின் பிரதிநிதி ஒருவர் இன்று...

ஊழல் தடுப்பு ஆணையம், ஊழ்வினையை அகற்றுமா? இராகவன் கருப்பையா

பாக்காத்தான் ஆட்சி அமைத்து முதல் கட்ட வேலைகளில், எம்.எ.சி.சி. எனப்படும் ஊழல் தடுப்பு ஆணையத்தை மறுசீரமைப்பு செய்தது மிக முக்கிய நடவடிக்கைகளுள் ஒன்றாகும்.ஆண்டாண்டு காலமாக, ஒரு புலனாய்வு இலாகாவாக இருந்து வந்த அதனை...

ஸாகிருக்கும் குடும்பத்திற்கும் பிஆர் மர்மமுடிச்சுகள் அவிழ்க்கப்படுமா ?

சர்சசைக்குரிய சமயப் போதகர் ஸாகிர் நாய்க் மலேசியாவின் நிரந்தரக் குடிவாசி(பிஆர்) அந்தஸ்து பெற்றது எப்படி?அவரின் மனைவி, மக்களுக்கும் இதே அந்தஸ்து தரப்பட்டிருக்கிறது. அது எப்படி? இவர்களுக்கு என்ன - எந்தத் தகுதி அடிப்படையில் பிஆர்...

தீவிரவாதிகளுக்கான நிதியை தடுக்காததால் பாகிஸ்தானை கருப்பு பட்டியலில் சேர்த்துள்ளது FATP

இஸ்லாமாபாத் தீவிரவாதிகளுக்கான நிதியை தடுக்காததால் பாகிஸ்தானை சர்வதேச நிதி கண்காணிப்பு அமைப்பான FATP கருப்பு பட்டியலில் சேர்த்துள்ளது. சட்டவிரோத பண பரிவர்த்தனை, தீவிரவாதத்திற்கான நிதியுதவி உள்ளிட்ட பிரச்சனைகளை களைய  FATP அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

காஷ்மீர் விவகாரத்தை இந்தியாவும் பாகிஸ்தானும் பேசி தீர்க்க வேண்டும்…

பாரீஸ்காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நாடு தலையிட கூடாது என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார். பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம், மற்றும் பக்ரைன் ஆகிய நாடுகளில் பிரதமர் மோடி 5 நாள்...