Tag: சிறுவர்கள் திருமணம்
2020ஆம் ஆண்டு 445 மாணவர்கள் திருமணம் செய்து கொள்ள கல்வியை கைவிட்டனர்
கடந்த ஆண்டு 411 பெண்கள் உட்பட மொத்தம் 445 இளைஞர்கள் திருமணம் செய்து கொள்வதற்காக பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியதாக சமய விவகார அமைச்சர் இட்ரிஸ் அஹ்மட் தெரிவித்துள்ளார். சரவாக்கில் இருந்து மொத்தம்...