Tag: நடிகர்
கோவிட் தொற்றினால் பிரபல நடன மாஸ்டர் சிவசங்கர் காலமானார்
நடன இயக்குநரும், நடிகருமான சிவசங்கர் மாஸ்டர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். மூத்த நடன இயக்குநர் சிவசங்கர் மாஸ்டரின் மனைவி மூத்த மகன் ஆகியோர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக ஹைதராபாத்தில் AlG மருத்துவமனையில்...