Tag: #ACP Mohd Iqbal Ibrahim
ஷா ஆலாமில் விடியற்காலையில் திருட்டு முயற்சி; ஜோக்கிங் சென்ற ஆடவர் காயம்
ஷா ஆலாம்:
ஷா ஆலாமின் செக்சன் 27 இல் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் நேற்று (நவம்பர் 9) அதிகாலை ஜோக்கிங் சென்றபோது ஒரு திருடனுடன் சண்டையிட்டதில் ஆடவர் ஒருவர் காயமடைந்தார்.
பாதிக்கப்பட்ட 30 வயதானவர்,...














