Tag: ASEAN Specialised Meteorological Centre (ASMC)
புகைமூட்டம்: பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தல்
கோலாலம்பூர்:
சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா, நெகிரி செம்பிலான் மற்றும் பல வட மாநிலங்களில் காற்று மாசுக் குறியீடு (API) ஆரோக்கியமற்ற அளவைப் பதிவு செய்ததால் புகைமூட்டம் காணப்படுகிறது.
கோலாலம்பூரில் காற்று மாசுக் குறியீடு சராசரியாக API.154.5...












