Tag: #Cabinet
அமைச்சரவையை அவசரமாக மாற்ற வேண்டிய அவசியம் இல்லை-பிரதமர்
தற்போது அமைச்சரவையை அவசரமாக மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.அண்மையில் இரு அமைச்சர்கள் பதவி விலகுவதாக முடிவு செய்திருந்த போதிலும், அரசாங்கம் வழக்கம் போல...
ராம்கர்பால் தானாக முன்வந்து பதவியை துறந்தார் என்கிறார் லோக்
கோலாலம்பூர்:
தனது சகோதரர் கோபிந்த் சிங் தியோ இலக்கவியல் அமைச்சராக நியமிக்கப்படுவார் என்பதை அறிந்த ராம்கர்பால் சிங், துணை சட்டம் மற்றும் நிறுவன சீர்திருத்த அமைச்சர் பதவியில் இருந்து தானாக முன்வந்து விலகினார்.
தானும் சகோதரரான...



















