Tag: #Candidate
கெமாமான் இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளை ஆரம்பம்
சுக்காய்:
கெமாமன் நாடாளுமன்ற இடைத்தேர்தலூக்கான வேட்புமனு தாக்கல் நாளை சனிக்கிழமை (நவம்பர் 18) தொடங்க உள்ளது.
தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும் தங்களின் வேட்புமனுக்களை சமர்ப்பிக்க காலை 9 மணி முதல் 10 மணி வரை...




















