Tag: Citizenship
ஜனவரி – ஆகஸ்ட் வரை தேசியப் பதிவுத் துறை 5,695 குடியுரிமை விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது
கோலாலம்பூர்:
இந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை தேசியப் பதிவுத் துறை (NRD) மொத்தம் 5,695 குடியுரிமை விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது.
இந்த காலகட்டத்தில் குடியுரிமை ஒப்புதல்கள் மற்றும் நிலுவையில் உள்ள விண்ணப்பங்களின் எண்ணிக்கை குறித்து...


















