Tag: #crane operator
கிரேனில் உயிரிழந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட ஆபரேட்டர்!
கோலாலம்பூர்:
KLCC க்கு அருகில் உள்ள ஒரு கட்டுமான தளத்தில் ஏறக்குறைய 20 மீட்டர் உயரமான கோபுரத்தில், கிரேன் ஆபரேட்டர் ஒருவர் இறந்து கிடக்க கண்டெடுக்கப்பட்டார்.
27 வயதான நபர் மயக்கமடைந்ததாகக் கூறி, கோலாலம்பூரில் உள்ள...