Home Tags Detained

Tag: Detained

360 மில்லியன் ரிங்கிட்டிற்காக தவறான ஆவணங்கள்; டத்தோஸ்ரீ உட்பட நான்கு நபர்கள் எம்ஏசிசி கைது

சுமார் 360 மில்லியன் ரிங்கிட்டிற்காக தவறான ஆவணங்களை சமர்ப்பித்ததன் சந்தேகத்தின் பேரில், டத்தோஸ்ரீ உட்பட நான்கு நபர்களைக் எம்ஏசிசி கைது செய்துள்ளது.நேற்று மாலை 4 மணி முதல் 6 மணி வரை புத்ராஜெயாவில்...

கிள்ளான் சாலையோரம் உணவு விநியோகிஸ்தருடன் கைகலப்பு ; மூவர் கைது

கிள்ளான்: கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஜாலான் லங்காட்-கிள்ளான் சாலையின் சமிக்ஞை விளக்கு சந்திப்பு பகுதியின் சாலையோரம் , விநியோகிஸ்தர் ஒருவரைஅடித்த வழக்குடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூன்று சந்தேக நபர்களை போலீசார் கைது செய்தனர். நேற்று மாலை 6.30...

அனுமதியின்றி 85 கிலோ மானிய விலை சமையல் எண்ணெய் வைத்திருந்த வெளிநாட்டவர் கைது

ஜோகூர்: அனுமதியின்றி 85 கிலோ மானிய விலை சமையல் எண்ணெய் பாக்கெட்டுகளை வைத்திருந்த ஒரு வெளிநாட்டு நபரை போலீசார் கைது செய்துள்ளனர். நேற்று (செப்டம்பர் 18) மதியம் 12.30 மணியளவில், 35 வயது சந்தேக நபரின்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS