Home Tags Flash Flood

Tag: Flash Flood

திடீர் வெள்ளம் காரணமாக புக்கிட் திங்கி சாலை தற்காலிகமாக மூடப்பட்டது

புக்கிட் திங்கி: நேற்றிரவு பெய்த தொடர் கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக கெந்திங் செம்பாவில் இருந்து ஜண்டா பைக் வரையிலான சாலை தற்காலிகமாக மூடப்பட்டது. நேற்றிரவு 9 மணியளவில் நடந்த சம்பவத்தில், புக்கிட் திங்கி...

சுங்கை பட்டாணியில் திடீர் வெள்ளம்; 100க்கும் மேற்பட்டோர் நிவாரண மையங்களில் தஞ்சம்

சுங்கை பட்டாணி: நேற்று பல மணிநேரம் பெய்த கனமழையைத் தொடர்ந்து, கோலாமுடாவில் நான்கு துணை மாவட்டங்கள் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதை அடுத்து, நேற்று மாலை 100க்கும் மேற்பட்டோர் அங்குள்ள மூன்று தற்காலிக வெள்ள நிவாரண...

குருண் பகுதியில் உள்ள ஆறு கிராமங்களில் திடீர் வெள்ளம்

கோலா மூடா: நேற்று மாலை பெய்த தொடர் கனமழையைத் தொடர்ந்து குருண் பகுதியில் உள்ள 6 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் அங்குள்ள 21 வீடுகள் பாதிக்கப்பட்டன. கம்போங் சுங்கை குன்யிட், கம்போங் சுங்கை பாடாக்,...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS