Home Tags Govt

Tag: govt

கோழி முட்டைகளின் விநியோகம் மற்றும் விற்பனைகளை அரசாங்கம் கண்காணிக்கும்

கோழி முட்டைகளுக்கான உதவித் தொகை கட்டம் கட்டமாக நிறுத்தப்படவிருப்பதால், கோழி முட்டைகளின் விநியோகம் மற்றும் விற்பனையில் எந்தவித இடையூறும் ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்ய அரசாங்கம் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என மடானி...

ஆகஸ்ட் 1 முதல் கோழி முட்டைகளுக்கான மானியங்களை முற்றிலுமாக நிறுத்த அரசாங்கம் முடிவு

ஆகஸ்ட் 1 முதல் கோழி முட்டைகளுக்கான மானியங்களை முற்றிலுமாக நிறுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு ஓர் அறிக்கையின் வாயிலாக இதனை கூறியது.கோழி முட்டைகளுக்கான விலைக் கட்டுப்பாடுகளும்...

அரசு திட்டங்களில் லஞ்சம் தொடர்பாக 6 பேரை கைது செய்தது சரவாக் எம்ஏசிசி

லஞ்சம் வாங்கியச் சந்தேகத்தின் பேரில் சரவாக்கில் ஒரு சிவில் இன்ஜினியர், மேலும் மூன்று நிறுவன உரிமையாளர்கள் உட்பட ஆறு நபர்களை எம்ஏசிசி கைது செய்துள்ளது. அவர்கள் 40 முதல் 70 வயதுக்குட்பட்ட சந்தேக...

தென்கிழக்கு ஆசியாவின் ‘அதிபெரிய’ இந்து கோவிலை திறந்து வைத்தது இந்தோனேசியா அரசு

இந்தோனேசியா- இந்தோனேசியாவின் மிகப் பெரிய முருகன் ஆலயமாக ஸ்ரீ சனாதன தர்ம ஆலயம் எழுந்தருளி ஜாக்கர்த்தாவில் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. இது தென் கிழக்கு ஆசியாவிலேயே மிகப் பெரிய இந்து ஆலயமாக வரலாறு படைத்திருக்கிறது.அரசாங்கம்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS