Tag: #Gym
சீனாவில் உடற்பயிற்சிக்கூடம் இடிந்து விழுந்து மூவர் மரணம்
பெய்ஜிங்:
சீனாவின் வடகிழக்கு மாநிலமான ஹெய்லாங் ஜியாங்கில் உள்ள உடற்பயிற்சிக்கூடம் ஒன்று திங்கட்கிழமை இடிந்து விழுந்ததில், மூவர் உயிரிழந்ததாகவும் ஒருவர் காயமடைந்ததாகவும் அம்மாநில அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஹுவானன் கவுண்டியில் உள்ள ஜியாமுசி நகரில் இருக்கும் யுசெங்...














