Tag: Iran
‘ஹிஜாப்’ அணியாவிட்டால் 10 ஆண்டு சிறை: ஈரானில் புதிய மசோதாவுக்கு ஒப்புதல்…
தெஹ்ரான்:
பொது இடங்களில், 'ஹிஜாப்' அணிய மறுக்கும் பெண்களுக்கும், அவர்களை ஆதரிப்பவர்களுக்கும் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் சட்ட மசோதாவுக்கு, ஈரான் பார்லிமென்ட் நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.
மேற்காசிய நாடான ஈரானில் பொது இடங்களுக்கு...






