Tag: #Kua Musang
மோட்டார் சைக்கிளின் முன் மோதிய புலி! அதிசயமாக உயிர் தப்பியவரின் பயங்கர அனுபவம்
குவா மூசாங்:
ஜாலான் குவா மூசாங்-ஜெலியில் புலியுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில், ஒரு நபர் சிறிய கீறல்களுடன் அதிசயமாக உயிர் தப்பினார்.
பழத்தோட்டம் நடும் முஹம்மது சுல்ஹில்மி மொக்தார், 26, திங்கள்கிழமை இரவு 9.30 மணியளவில்...














