Home Tags Perikatan Nasional

Tag: Perikatan Nasional

மேலும் ஐந்து பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை ஆதரிக்கலாம்

கோலாலம்பூர்: பெர்சாத்து கட்சி உறுப்பினர்கள் 16வது பொதுத் தேர்தல் வரை அக்கட்சியில் நீடிக்க முடியும் என்பதில் நம்பிக்கை இல்லை என்று பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த தலைவர் ஒருவர் கூறினார். "ஜன விபாவா போன்ற பெரிய...

கீழ்த்தரமான அரசியல் நிறுத்தப்பட வேண்டும் – ஜோகூர் பெரிக்காத்தான் துணைத் தலைவர்

ஜோகூர் : டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தலைமையிலான மடானி அரசாங்கத்தை ஆதரிப்பதாக பெரிக்காத்தான் கட்சியின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியுள்ளதால், அவர்களின் தொகுதிகளுக்கான அரசாங்கம் ஒருபோதும் பெரிய திட்டங்களை உறுதி செய்யாது என்று ஜோகூர்...

மலேசியாவை பாதுகாப்போம் பேரணி ; பெரிக்காத்தான் இளைஞர் பிரிவு தலைவர் மீண்டும் காவல்துறையினரால் அழைக்கப்பட்டார்

பெட்டாலிங் ஜெயா: கடந்த செப்.16-ம் தேதி நடந்த "மலேசியாவை பாதுகாப்போம்" பேரணி குறித்து வாக்குமூலம் பதிவு செய்ய பெரிகாத்தான் நேஷனல் இளைஞரணி தலைவர் அஹ்மட் ஃபாட்லி ஷாரி மீண்டும் காவல்துறையினரால் அழைக்கப்பட்டுள்ளார். "இன்று செவ்வாய்க்கிழமை (செப்டம்பர்...

பெரிக்காத்தானின் ஆலோசகராக மகாதீர் நியமனம்; எதிர்க்கட்சி தலைவராக அவரை மாற்றும் நடவடிக்கையா?

பெட்டாலிங் ஜெயா: பெரிக்காத்தான் "மாநில அரசு 4" (SG4) இன் அதிகாரபூர்வமற்ற ஆலோசகராக துன் டாக்டர் மகாதீர் முகமட் நியமிக்கப்பட்டது, அவரை பெரிக்காத்தான் நேஷனலின் உண்மையான தலைவராக மாற்றும் ஒரு முன் நடவடிக்கை என்று...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS