Tag: reopens
கே.எல்.கோபுரம் நாளை பொதுமக்களின் வருகைக்காக திறக்கப்படும்
கே.எல்.கோபுரம் நாளை காலை 9 மணிக்குப் பொதுமக்களின் வருகைக்காக திறக்கப்படும் என்று தொடர்பு அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.மக்களுக்குச் சிறந்த வகையில் சேவைகளை வழங்குவதில் கே.எல்.கோபுரம் சிறந்தவற்றை வழங்குவதில் அரசாங்கம் உறுதி கொண்டுள்ளது....














