Home Tags Sabah

Tag: sabah

கிளினிக்கிற்கு வெளியே பாலூட்டும் தாய் ஒருவரை அவமதித்த குற்றச்சாட்டில் இரு பிள்ளைகளின் தந்தைக்கு சிறை

கோத்தா கினாபாலு: சமீபத்தில் இனனாம் கிளினிக்கிற்கு வெளியே ஒரு தாய் தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை பார்த்து, அநாகரிகமான நடத்தையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், இரண்டு குழந்தைகளின் தந்தை ஒருவருக்கு ஐந்து மாத சிறை...

பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த 5 முதலைகள் கொல்லப்பட்டன – வனத் துறை

கோத்தா கினாபாலு: சபா மாநிலத்தில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்ததாக நம்பப்படும் ஐந்து முதலைகளை வனத் துறையினர் கொலை செய்துள்ளனர். மாநிலத்தின் கோத்தா பெலூட், லஹாட் டத்து மற்றும் தாவாவ் மாவட்டங்களில் பொதுமக்களை பெரிய முதலைகள் தாக்கின....

சபாவில் சாலைகளை சீரமைக்க RM157.8 மில்லியன் ஒதுக்கீடு -நந்தா லிங்கி

கோலாலம்பூர்: சபாவில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க மொத்தம் RM157.8 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாக இன்று திங்கள்கிழமை (அக் 16) நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஒதுக்கீடு அதிகரித்ததன் விளைவாக, சபாவில் மோசமாக சேதமடைந்த...

சபாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 224 பேர் இன்னும் நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்

பியூஃபோர்ட்: இன்று காலை 8 மணி நிலவரப்படி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 70 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 224 பேர் இன்னமும் தற்காலிக நிவாரண மையத்தில் தங்கியுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சில பகுதிகளில் நீர்மட்டம் குறையத் தொடங்கியதைத்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS