Tag: #tamilNadu
கள்ளச் சாராயம் விற்றால் குண்டர் சட்டம் பாயும்: காவல்துறை எச்சரிக்கை
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி கள்ளச் சாராயத் துயரை அடுத்து, தமிழக அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.அதன்படி, கள்ளச் சாராய விற்பனையில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாயும் என்று அம்மாவட்ட காவல்...














