சுகாதாரத்துறை மந்திரிக்கு கொரோனா –
இங்கிலாந்து சுகாதாரத் துறை மந்திரி சஜித் ஜாவித் கொரோனா உறுதியானதால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
இங்கிலாந்து சுகாதாரத் துறை மந்திரி சஜித் ஜாவித் சையதுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகளுடன் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சஜித் ஜாவித் கொரோனா தடுப்பூசிகளின் இரு டோஸ்களையும் போட்டுக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், பிரதமர் போரிஸ் ஜான்சன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 26-ஆம் தேதி வரை தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளார்.
கமெண்ட்: சுகாதாரத்திற்கே சுகாதாரம் பாதிப்பு என்றால் கொரோனா யாரையும் விடாது என்பதுதானே உண்மை!